Jallikattu bulls

இன்றய இராசிபலன் பஞ்சாங்கம்

டிசம்பர் 27 ஆம் நாள் செவ்வாய் கிழமை இன்று மார்கழி மாதம் சுக்லபட்ஷம் சதுர்த்தி நாள் கலியுகம் 5123 நாளான இன்றய பஞ்சாங்கm ராசிபலன் குறிப்புகள் தெரிந்து கொள்வோம்.

சூரியோதயம்06:47  காலை

சூரியாஸ்தமனம்06:13  மாலை

சந்திரௌதயம்10:30  காலை

சந்திராஸ்தமனம்10:29 மாலை

சக ஆண்டு1944 சுபகிருது

சந்திரமான மாதம்புஷ்ய

வாரநாட்களில்செவ்வாய்

பக்ஷம்சுக்ல பக்ஷம்

திதிபஞ்சமி upto 10:52  மாலை

நட்சத்திரம்அவிட்டம் upto 02:27  மாலை

யோகம்வச்சிரம் upto 05:28  மாலை

முதல் கரணம்பவம் upto 12:11  மாலை

இரண்டாவது கரணம்பாலவம்  10:52  மாலை

சூரியன்ராசிதனு

சந்திரன்ராசிகும்பம்

ராகுகாலம்03:21 பி எம் to 04:47 மாலை

குளிகன்12:30 மாலை to 01:55 மாலை

யம கண்டம்09:38  காலை to 11:04 காலை

அபிஜித்12:07 பி எம் to 12:52  காலை

துர்முஹுர்த்தம்09:04 ஏ எம் to 09:50 காலை

துர்முஹுர்த்தம்11:14  மாலை to 12:05 ஏ எம்,  மாலை

அமிர்த காலம்06:04  காலை டிச 28 to 07:33  காலை

தியாஜ்யம்09:09  மாலை  to 10:38 மாலை

ஆனந்ததி யோகம்உத்பாத upto 02:27 மாலை

தமிழ் யோகம்மரண  02:27 மாலை வ்ரை

ஆனந்ததி யோகம்ம்ருத்யு

தமிழ் யோகம்மரண

மேஷம் பொதுப்பலன்கள்:1 2 3 4 5இன்று சிறப்பான பலன்கள் காணப்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும்.

மேஷம் வேலை / தொழில்:1 2 3 4 5பணியிடத்தில் சக பணியாளர்க ளுடன் நட்பாக பழகுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மேஷம் காதல் / திருமணம்:1 2 3 4 5உங்கள் துணையுடன் நெருக்கமாக பழகுவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். இருவரும் இன்றைய நாளை மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள்.

மேஷம் பணம் / நிதிநிலைமை:1 2 3 4 5உங்கள் நிதிநிலைமை ஸ்திரமாக இருக்கும். உங்கள் பணப் பெட்டியில் பணம் கணிசமாக உயரும்.

மேஷம் ஆரோக்கியம்:1 2 3 4 5கடவுள் அருளால் இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தினசரி ராசி பலன்

மேஷம்

aries-meshamபுதிய ஆடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசு மூலம் வரவேண்டிய பண வரவுகள் முழுவதும் வந்து சேரும். காதல் ஈடுபாட்டால் களிப்படைவீர்கள்.

ரிஷபம்

taurus-rishibumபாக்கிய விருத்தியும், எல்லா வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் முகமாக, கோவில் குளம் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்

gemini-mithunumஎந்த விஷயத்திலும் நியாயத்திற்கு புறம்பாக நடக்காதீர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

கன்னி

virgo-kanniபோக்குவரத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். திறமையுடன் செயல்பட்டால் உங்கள் திறமை பாராட்டுப் பெறும்.

மகரம்

capricorn-magaramஸ்த்ரீ போக விருத்தி உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.

கடகம்

cancer-kadagamஆரோக்கியம் மேம்படும். தனவரவு தாராளமாக இருக்கும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.

சிம்மம்

leo-simmamஎதிர்பார்த்தபடி தனவரவு திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நெருங்கிய நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.

துலாம்

libra-thulamஅன்னையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

மீனம்

pisces-meenamகல்வியில் வெற்றி கிடைக்கும் நன்மை ஏற்படும். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புகழ் ஓங்கும். விருப்பங்கள் நிறைவேறும்.

தனுசு

sagittarius-thanusuஇன்று உங்களுக்கு சிறப்பான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *