இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்
செவ்வாய் கிழமை தாயுக்குரிய நாள் அம்பாள் அருள் பெற படிக்க வேண்டிய தேவி மந்திரம் படிக்கவும். இராகு காலத்தில் நெய் விளக்கு ஏற்றுதல் கூடுதல் சிறப்பு தரும்
வருடம்- சார்வரி
மாதம்- பங்குனி 10
தேதி- 23-3-2021
கிழமை- செவ்வாய்
திதி- காலை 6.36 நவமி பின்பு தசமி
நக்ஷத்ரம்- இரவு 7.28 வரை புனர்பூசம் பின் பூசம்
யோகம்- காலை 6.19 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 8:00-9:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்
மேலும் படிக்க : மதுரையை ஆளுகின்ற மீனாட்சி அம்மன் 108 போற்றி
ராசிபலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- மிதுனம்
கடகம்- ஏமாற்றம்
சிம்மம்- வெற்றி
கன்னி- ஊக்கம்
துலாம்- உதவி
விருச்சிகம்- மறதி
தனுசு- அசதி
மகரம்- பெருமை
கும்பம்- உதவி
மீனம்- போட்டி
தினம் ஒரு தகவல்
கல்வித்திரன் (கல்வியால் விளைந்த திறமை) நம்மை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல உதவும், ஆனால் எங்கும் எதிலும் வெற்றிகொள்ள / சமாளிக்க, பலதரப்பட்ட புதிய விஷயங்களை கண்டுபிடிக்க கற்பனை திறனே கைகொடுக்கும். கல்லுரி மற்றும் பள்ளி பாடங்களில் நாம் படித்த அறிவியல் விஞ்ஞானிகள் பலர் என்ன படித்தனர் எப்படி கண்டுபிடிப்பு நிகழ்த்தினார் என்று ஆய்ந்தால் உண்மை விளங்கும்
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.