ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

சியாமளா நவராத்திரியில் வெள்ளிக் கிழமையில் நாம் அனைவரும் தேவியைதரிசித்து இறை அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்.

வருடம்- சார்வரி

மாதம்- மாசி மாதம் சர்வசாரி மாசி -7

தேதி- 19-2-2021

கிழமை- ஞாயிறு

திதி- காலை 10.30 சப்தமி பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- 2.34 வரை பரணி பின் கிருத்திகை

யோகம்- அதிகாலை 2.43 வரை சித்தயோகம் பின் 6.32 வரை மரணயோகம் பின் சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை 12: 30- 1: 30
மாலை 6:30- 7:30

ராகு காலம்
மாலை 10:30- 12:00

எம கண்டம்
மதியம் 3:00-4:30

குளிகை காலம்
மாலை 7:30-9:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- சித்திரை, சுவாதி

ராசிபலன்

மேஷம்- சவால்
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- தோல்வி
கடகம்- அமைதி
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- வெற்றி
துலாம்- நட்பு
விருச்சிகம்- பாசம்
தனுசு- நன்மை
மகரம்- நலம்
கும்பம்- மகிழ்ச்சி
மீனம்- உயர்வு

தினம் ஒரு தகவல்

தேசிய பராமரிப்பாளர்கள் தினம்

தேசிய சாக்லேட் புதினா தினம்

இழுபறிபோர் நாள்

மேலும் படிக்க : மாமனுக்கும் மருமகனுக்கும் உகந்த நாள்

சிந்திக்க

நல்லது நடக்க வேண்டுமெனில் அல்லது அறியப்பட வேண்டும். அது குறித்து தெளிவு வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *