பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

இன்று பிப்ரவரி 15, 2021 ஆம் ஆண்டு சுப மூகூர்த்த தினம் வளர்பிறை சதுர்த்தி கணபதியை வணங்கவும் இறை அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்.

சர்வாரி: மாசி மாதம் 3

தேதி- 15-2-2020

கிழமை- திங்கள்

திதி- 2.57 வரை திரிதியை பின் சதுர்த்தி

நக்ஷத்ரம்- இரவு 7.26 வரை உத்திராட்டாதி பின் ரேவதி

யோகம்- காலை 6.33 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 6:30- 7:30
மாலை 4:30 -5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9: 30- 10:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 7:30- 9:00

எம கண்டம்
காலை 10: 30- 12:00

குளிகை காலம்
மதியம் 1:30- 3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூரம், உத்திரம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்- அன்பு
கடகம்- ஆதரவு
சிம்மம்- பாராட்டு
கன்னி- நன்மை
துலாம்- உழைப்பு
விருச்சிகம்- விருப்பம்
தனுசு- நற்சொல்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- திறன்
மீனம்- பொறுமை

சிந்தனை

சிக்கனம் சிரியதொரு வருமானம் என்பதை நாம் உணர்ந்து செலவு செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *