ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் இனிய நாளாக அமையும் அனைவருக்கும் தொட்டது துலங்கி அனைவரது முயற்சிகள் வெற்றி பெற சிலேட்டுக்குச்சி வாழ்த்துகின்றது.

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம் 22 ஆம் நாள்

தேதி- 4.2.2021

கிழமை- வியாழன்

திதி-பிற்பகல் 2.03 வரை சப்தமி பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- இரவு 9.33 வரை சுவாதி பின் விசாகம்

யோகம்- காலை 6.35 வரை சித்தயோகம் பின் 9.33 வரை அமிர்தயோகம் பின் சித்த யோகம்

நல்ல நேரம்

காலை 10,30 – 11. 30

பகல் 12.30 – 1.30

கௌரி நல்ல நேரம்
காலை –
பகல் 6 30 – 7.30

ராகு காலம்
மாலை 1.30- 3.00 மணி

எம கண்டம்
காலை – 6.00 – 7.30

குளிகை காலம்
காலௌ 9 :00-10 :30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- ரேவதி, அஸ்வினி

ராசிபலன்

மேஷம்- ஈடுபாடு
ரிஷபம்- கலைப்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- அன்ப்
சிம்மம்- ஜெயம்
கன்னி- நிம்மதி
துலாம்- சவால்
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- நலம்
மகரம்- ஆலோசனை
கும்பம்- பரிசு
மீனம்- பயம்

தினம் ஒரு தகவல்

குடலை சுத்தப்படுத்தும் வில்வ பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.

சிந்திக்க

ஞானம் என்பது ஆசை, களவு கோபம், வஞ்சம் இல்லாத மனதில் உதிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *