ஆன்மிகம்பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை நாளில் அன்னையின் 108 போற்றி உச்சரித்து இறை அருள் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் வேலை மற்றும் திருமண வாழ்க்க போன்ற வேண்டுதல்கள் நிறைவேற பெறலாம்.

வருடம்- சார்வரி மாசி 21

மாதம்- மாசி

தேதி- 5-3-2021

கிழமை- வெள்ளி

திதி- 2.13 வரை சஷ்டி பின் சப்தமி

நக்ஷத்ரம்- அதிகாலை 3.51 வரை விசாகம் பின் அனுஷம்

யோகம்- முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 12:30-1:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30-12:00

எம கண்டம்
மாலை 3:00- 4:30

குளிகை காலம்
காலை 7:30-9:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அஸ்வினி பரணி

ராசிபலன்

மேஷம்- நம்பிக்கை
ரிஷபம்- அமைதி
மிதுனம்- நலம்
கடகம்- சவால்
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- செல்வம்
துலாம்- பாசம்
விருச்சிகம்- உதவி
தனுசு- அமைதி
மகரம்- பொறுமை
கும்பம்- ஆர்வம்
மீனம்- சவால்

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

முடியாது என்பது நோய் அதை அறவே ஒழிக்க வேண்டும்,

நீங்கள் ஒன்றும் செய்யாமல் அருகில் இருந்தாலே போதும், நிச்சியம் நல்லது நடக்கும், வெற்றி கிடைக்கும் என மற்றவர்கள் மனம் விரும்பும், நம்பும் நல்லதொரு ஆத்மாவாக இருப்போம்.
சிறந்த மனிதர்களின் இருக்கும் இடம் சிறப்பாகவே இருக்கும்
இனிய காலை வணக்கம்.

சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *