இராசிப்பலன் பஞ்சாங்கம்
இன்றைய வளர்பிறை சஷ்டியில் முருகரை வேண்டி விரதம் இருந்து கந்த சஷ்டிப் பாடி மாலையில் முருகர் கோவில் சென்று முருகன் அருள் பெற்று விரதம் முடிக்கலாம். சஷ்டி விரதம் சகல செல்வங்களையும் வழங்குவார்.
தேதி- பிப்ரவரி 17, 2021
கிழமை- புதன்
திதி- காலை 6.23 பஞ்சமி பின் சஷ்டி
நக்ஷத்ரம்- அஸ்வினி
யோகம்- காலை 6.32 வரை சித்தயோகம் பின் மரண யோகம்
நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 6:30-7:30
கௌரி நல்ல நேரம்
காலை 10: 30-11: 30
இரவு 6:30- 7:30
ராகு காலம்
மாலை 12:00- 1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
மதியம் 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்தம்
ராசிபலன்
மேஷம்- தனம்
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்- நன்மை
கடகம்- தோழமை
சிம்மம்- ஜெயம்
கன்னி- லாபம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- சாந்தி
தனுசு- அன்பு
மகரம்- கவனம்
கும்பம்- புகழ்
மீனம்- ஆக்கம்
வாழ்க்கையில் வெற்றிப் பெற பல சவால்களை பல கடந்து வர வேண்டும்.
திரிபாலா சூரணம் தினசரி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர முதியவரும் இளைஞராகலாம்.