ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

சியாமளா நவராத்திரி தொடங்கி 5 ஆம் நாள் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அவதார தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாளில் வித்யா ஆரம்பம் செய்யலாம். நல்ல நேரம் பார்த்து செய்ய தொடங்குகள்

தேதி- 16-2-2-21

கிழமை- செவ்வாய், மாசி 4 ஆம் நாள்

திதி- அதிகாலை 4.30 வரை சதுர்த்தி பின் பஞ்சமி

நக்ஷத்ரம்- காலை 9.42 வரை ரேவதி பின் அஸ்வினி

யோகம்- முழுவதும் சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 10:00-9:00
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- உத்திரம் அஸ்தமம்

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- சாந்தம்
கடகம்- பக்தி ஆலோசனை
சிம்மம்- அன்பு
கன்னி- அமைதி
துலாம்- பொறுமை
விருச்சிகம்- சவால்
தனுசு- பாரட்டு
மகரம்- சாதனை
கும்பம்- செயல்
மீனம்- வெற்றி

இன்றைய மருத்துவம்

வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து நீரில் காய்ச்சி குடிக்க சளித் தொல்லை கறையும்.

இன்றைய சிந்தனை

வெற்றிகள் பெற கடுமையான சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *