ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம்

சியாமளா நவராத்திரி தொடங்கி 2 ஆம் நாள் பூஜையானது இன்று நடத்தப்படும் அபிராமி அந்தாதி மற்றும் லலிதா சக்ராநாமவளி பாடி அம்மனுக்கு பூஜை செய்யலாம். கலசம் வைப்போர் தொடர்ந்து 9 நாட்கள் வைக்கலாம். இந்த சியாமளா நவராத்திரியில் கொழு பொம்மைகள் வைக்கப்படுவதில்லை.

தேதி- 13-2-2021

கிழமை- சனிக்கிழமை

திதி- அதிகாலை 1.12 வரை பிரதமை பின் துவிதை

நக்ஷத்ரம்- மாலை 4.2 வரை சதயம் பின் புரட்டாதி

யோகம்- காலை 6.34 வரை சித்தயோகம் பின்பு மாலை 4.02 வரை அமிர்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 7.30-8:300
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30 -11:30
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-4 1030

எம கண்டம்
மாலைலை 1:30- 3:00

குளிகை காலம்
மதியம் 6:00- 7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- அமைதி
கடகம்- முயற்சி
சிம்மம்- செலவு
கன்னி- நன்மை
துலாம்- சவால்
விருச்சிகம்- வெற்றி
தனுசு- அமைதி
மகரம்- எதிர்பார்பு
கும்பம்- கவனம்
மீனம்- மேன்மை

சிந்தனை

புத்தியை தீட்டி செய்லபவன் புத்திக்கு அடிமையாகி சக்தியை இழக்கின்றான்.புக்தியும் மனதும் ஒரு சேர செயல்பட வைப்பவன் வெற்றி தோல்வியை சமமாய் கொண்டு செல்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *