தினசரி இராசிபலன் பஞ்சாங்கம்
தினசரி நல்ல நேரம் நாள் கிழமைப் பார்த்து அனைத்தும் நாம் முழுமையாகப் பின்பற்றி வாழ்வில் செய்ய வேண்டும்.
தமிழ் ஆண்டு, தேதி – சார்வரி, மார்கழி 29
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
வருடம்- சார்வரி
மாதம்-மார்கழி 29
தேதி- 13 ஜனவரி 2021
கிழமை- புதன்
திதி-கிருஷ்ண பக்ஷ அமாவாசை ஜனவரி 12 12:22 மாலை– ஜனவரி 13 10:30 காலை வரை
சுக்ல பக்ஷ பிரதமை – ஜனவரி 13 10:30 காலை – ஜனவரி 14 09:01 காலை
நக்ஷத்ரம்-
உத்திராடம் – ஜனவரி 13 06:21 ஜனவரி – 14 05:28 காலை
திருவோணம் – ஜனவரி 14 05:28 காலை – ஜனவரி 05:04 காலை
யோகம்-
- ஹர்ஷணம் – ஜனவரி 13 02:47 காலை – ஜனவரி 14, 12:15 காலை
- வஜ்ரம் – கனவரி 14 12:15 காலை– ஜனவரி 14 10:05 பகல்
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
- சூரியோதயம் – 6:38 காலை
- சூரியஸ்தமம் – 5:56 மாலை
- சந்திரௌதயம் – 6:35 காலை
- சந்திராஸ்தமனம் – 6:13 மாலை
நல்ல நேரம்
காலை —-
அமிர்த காலம் – 11:17 பகல் முதல் – 12:50 காலை வரை
பிரம்ம முகூர்த்தம் 05:02 AM – 05:50 AM
- இராகு – 12:17 மாலை– 1:42 மாலை
- எமகண்டம் – 8:03 காலை– 9:28 காலை
- குளிகை – 10:52 பகல்– 12:17 பகல்
- துரமுஹுர்த்தம் – 11:54 காலை – 12:40 பகல்
- தியாஜ்யம் – 09:24 காலை – 10:58 காலை
வாரசூலை
- சூலம் – வடக்கு
- பரிகாரம் – பால்
சூர்யா ராசி
- சூரியன் தனுசு ராசியில்
சந்திர ராசி
- ,12:06 பகல் வரை தனுசு ராசி, பின்னர் மகரம்
ராசிபலன்
மேஷம்- ஜெயம்
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- லாபம்
கடகம்- பகை
சிம்மம்- மறதி
கன்னி-பக்தி
துலாம்-வெற்றி
விருச்சிகம்-உதவி
தனுசு-ஓய்வு
மகரம்-ஊக்கம்
கும்பம்-பயம்
மீனம்-மகிழ்ச்சி
தினம் ஒரு தகவல்
எழுமின் விழுமின் உழைமின்
எண்ணிய காரியம் முடியும் வரை..
சிந்திக்க
நடப்பதெல்லாம் நன்மைக்கு என நம்பு நாளும் சிற்ப்பாகும்.
மேலும் படிக்க : ஸ்ரீ வாராஹியை பஞ்சமியில் பூஜிக்க அஷ்டோத்திரம்