இராசிப்பலன் பஞ்சாங்கம்
தை மாதம் அம்மவாசை திதியில் மக்கள் பித்ருக்களை வேண்டி அவர்களு எள் தண்ணீர் கொடுக்க வேண்டும். இது முன்னோர்கள் சாபம் போக்கும். இறைவழிபாடு செய்வது சிறப்பாகும். குல தெயவ வழிபாடு செய்ய உகந்த நாள் ஆகும்.
வருடம்- சார்வரி
மாதம்- தை மாதம் 29
தேதி- 11-2-2021
கிழமை- வியாழன்
திதி- அமாவாசை அதிகாலை 1.30 முதல் நாளை அதிகாலை 10.01 வரை
நக்ஷத்ரம்- 2.30 வரை திருவோணம் பின் அவிட்டம்
யோகம்- சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 10:30- 11:30
மாலை 12:305-1 : 30
கௌரி நல்ல நேரம்
காலை –
இரவு 6:30-7:30
ராகு காலம்
மாலை 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
மதியம் 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
ராசிபலன்
மேஷம்- இன்பம்
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- தடை
கடகம்- அலைச்சல்
சிம்மம்- வரவு
கன்னி- ஆர்வம்
துலாம்- தோல்வி
விருச்சிகம்- பெருமை
தனுசு- மகிழ்ச்சி
மகரம்- அமைதி
கும்பம்- பொறுமை
மீனம்- அமைதி
தினம் ஒரு தகவல்
ஆரோக்கியம் பெருக தினமும் தோப்புக்கரணம் மூச்சுப்பயிற்சி அடிப்படை உடற்பயிற்சி அவசியம்
சிந்திக்க
உனக்கானப் பாதையை நீ தேர்ந்தெடு முடிவு உன்கையில் உன் வாழ்க்கை உன்கையில்