இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
தினசரி இராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம். புதன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது அவ்வளவு சிறப்பு வாய்ந்த புதன் கிழமையான இன்றைய சிறப்பினை அறிவோம்
பஞ்சாங்கம்
நாள் | புதன் கிழமை |
---|---|
திதி | அஷ்டமி காலை 9.36 வரை பிறகு நவமி |
நட்சத்திரம் | கிருத்திகை |
யோகம் | அமிர்தயோகம் |
ராகுகாலம் | பகல் 12 முதல் 1.30 வரை |
எமகண்டம் | காலை 7.30 முதல் 9 வரை |
நல்லநேரம் | காலை 9.15 முதல் 10.15 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை |
சந்திராஷ்டமம் | புனர்பூசம் இரவு 8.14 வரை பிறகு பூசம் |
சூலம் | சித்திரை |
பரிகாரம் | பால் |
ராசி பலன்:
மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்களால் ஆதாயம் உண்டு
ரிஷபம்:
இன்றைய தினம் உங்களுக்கு நோய்கள் குணமாகும் நாளாக அமையும்
மிதுனம்:
இன்றைய நாள் உங்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும் நாளாக அமையும்
கடகம்:
இன்றைய நாள் உங்களுக்கு வரவு அதிகரிக்கும் நாளாக அமையும்
சிம்மம்:
இன்றைய தினம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும் நாளாக அமையும்
கன்னி:
இன்றைய நாள் உங்களுக்கு தாமதம் ஏற்படும் நாளாக அமையும்
துலாம்:
இன்றைய நாள் செய்யும் காரியத்தில் தடங்கள் ஏற்படும் கவனம் தேவை
விருச்சிகம்:
இன்றைய தினம் உங்களுக்கு சலிப்பு தன்மை ஏற்படும் நாளாக அமையும்
தனுசு:
இன்றைய நாள் உங்களுக்கு நினைத்த காரியம் வெற்றி பெறும் நாளாக அமையும்
மகரம்:
இன்றைய நாள் உங்களுக்கு மன உளைச்சல் நாளாக அமையும்
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு சின்ன சின்ன உடல் உபாதைகள் வந்து போகும்
மீனம்:
இன்றைய தினம் உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அடையும் நாளாக அமையும்
இன்று கார்த்திகை விரதம் அனைவரும் முருகன் வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டாகும்