ரஞ்சிதமே ரசிகர்களை ஈர்க்கும் ராஷ்மிகா !
தமிழக ரசிகர்களை அன்பால் வளைத்து போடும் ராஷ்மிகா, வைரல் ஆகி வருகின்றார். ஆமாங்க விஜய் உடன் ராஷ்மிகா நடித்துள்ள வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார். ராஷ்மிகா இசை வெளியீட்டு விழா முடிந்த பின்பு தன்னை பின்தொடர்ந்த ரசிகருக்கு தனது அக்கறையாய் கவனித்தார்.
ராஷ்மிகா தெலுங்கு மொழியில் அதிகம் பிரபலமாகி வருகின்றார். அவருடைய படங்கள் தெலுங்கு டப்பிங் படமே தமிழ் மொழியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருந்தார். நேரடி தமிழ் படமாக ராஷ்மிகா நடித்த சுல்தான் அதனை அடுத்து வாரிசு ரஞ்சிதமே பாட்டு ஏற்கனவே பட்டித் தொட்டியெல்லாம் கலக்கி வருகின்றார்.
ராஷ்மிகா அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றார். ராஸ்மிகா அப்படி என்ன அவர் செய்தார். தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களிடம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று ராஷ்மிகா கூறியது. ரசிகர்கள் இதயத்தை மேலும் கவந்தது அத்துடன் அந்த வீடியோவில் இருக்கின்றது.
மேலும் படிக்க : உலகநாயகன் கமல் தன் மகளின் பிறந்தநாளன்று என்ன செய்கிறார் தெரியுமா!
மேலும் தன்னை ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டாக தான் ஆன்லைனில் வருவதாக தெரிவித்துள்ளார். இது ரஷ்மிகா ரசிகர்களுக்கு டபுள் டமாக்காக அமைந்துள்ளது. தமிழக திரையுலகில் ராஷ்மிகாவின் மைல்கலாக இந்த படம் இருக்குமா என்று ரசிகர்கள் இப்போது பேசி வருகின்றனர்.