ரங்கராஜ் பாண்டேவின் ஊடகப் பார்வை
ரங்கராஜ் பாண்டேவின் பேச்சிலே ஒரு தெளிவு, தான் சார்ந்த ஊடகத்தில் ஒரு புரிதல், யாராக இருந்தாலும் தன் பணியைச் செய்து வெளுத்து வாங்குவது இவர் பணிபுரிந்தார். தெளிவாகத் தன் பதிவு செய்வது இவற்றிலெல்லாம் கைதேர்ந்தவர் ரங்கராஜ் பாண்டே ஆவார். பல விமர்சனங்கள் சந்தித்தவர், ரங்கராஜ்பாண்டே இறந்துவிட்டார்.
அவர் இப்படி, அவர் அப்படி என பல்வேறு கருத்துக்கள், வசை மொழிகள் எல்லாம் தாங்கித் தான் எப்படி என தனக்கு தெரியும் என்று ஊடகத்தை அறிவாகக் கொண்டுசெல்ல முயலும் ஒரு இளைஞர் என்பதை நாம் அறிய முடிகின்றது.
ரங்கராஜ்பாண்ட் யாராக இருந்தாலும் கேள்விகளை கேட்டுத் துளைத்து எடுப்பார் தந்தி டிவியின் முக்கிய முகவரியாக இருந்தார் . இன்று சாணக்கியா எனும் யூடியூப் வாயிலாக மக்களை சந்தித்து வருகின்றார். இவரது பார்வை தெளிவாக இருக்கின்றது மற்ற எல்லா மீடியாக்களையும் விட இவர் கொஞ்சம் தெளிவாக இருக்கின்றார்.
ரங்கராஜ் பாண்டே சீனா இந்தியா எல்லை போர் பிரச்சினைகள் கையாண்ட விதம் கௌரவமாக இருந்தது. மக்களை அறிவாக வழிநடத்தி செல்கிறார் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதை எப்படி கரெக்டா சொல்ற என்கிறீர்களா, சொல்றேன் எப்படின்னா அவர் சீனா இந்தியா எல்லை பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது, முன்னாள் ராணுவ ஓய்வு பெற்றஅதிகாரி மேஜர் மதன் குமார் அவர்களை வைத்து மக்களிடம் உரையாற்றினர் உண்மையில் இதுதான் சரியாக இருந்தது. இதுபோன்ற பீல்ட் எக்ஸ்பர்ட்டுகளை வைத்து மக்களுக்கு விளக்குவது சிறப்பானதாக இருக்கின்றது.
நாட்டின் நலன் மக்கள் நலன் மற்றும் யாரை எப்படி கையாள வேண்டும் என்பதை எல்லாம் அறிவாக மேஜர் மதன் குமார் தெரிவித்தார். இது தனிப்பானியாக இருந்தாலும் சிறப்பானதாக இருக்கின்றது.
அவரைப் பலர் பிஜேபி ஆதரவாளர் என்கின்றனர். ஒரு சிலர் அவரை வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர் ஆனால் இதில் எதார்த்தம் என்னவென்றால் தான் இருக்கும் இந்த ஊடக உலகில் தனித்தன்மை என்பது அவசியம், வெளிப்படைத் தன்மை என்பது வேண்டும் அதனைச் சொல்லாமல் செய்து காட்டுகிறார் ரங்கராஜ் பாண்டே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவதில்லை இவர் தீர விசாரித்துப் பேசுகின்றார்