சினிமா

புது மாப்பிள்ளை ஆகிவிட்டார் பல்வால்தேவன்

பலநாள் சிங்கிளாக இருந்த ராணா டகுபதி இன்று திருமண தகவலை உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது  திருமண நிச்சயதார்த்த செய்தியை வெளியிட்டுள்ளார். நமது பல்வால் தேவன் பாகுபலியின் பருத்த தோல் கொண்ட வில்லன் ஆவார். அவர் பல மொழிகளில் நடித்து வருகின்றார்.  திருமண நிச்சயதார்த்தம் ஊரடங்கு காலத்தில் இனிதே நிறைவேறியது. 

ராணாவில் திருமண அப்டேட் வாழ்த்தும் பிரபலங்கள்:

 தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் அதுதான் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, தமிழ், தெலுங்கு,  இந்தி, உள்ளிட்ட மொழிகள் மிக பிரபலமானவர் தெலுங்கு நடிகர் என்றாலும் இந்தி திரையுலகம் வரை பெயர் பெற்று சிறந்து விளங்குகிறார் நடிகர் ராணா டகுபதி. அவரது காதலின் மஹீகாவுடன் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது. ராணா அதனை அபிசியில் என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  இன்ஸ்டாகிராம் போஸ்டர்கள் எல்லாம் தெரிக்கவிடப்பட்டது. திரிஷாவுடன் கிசுகிசுப்புக்குப்பின்  அதன்பின்பு யாருடனும் கிசு கிசுக்கப்படவில்லை. 

  ராணாவின் காதலியான பஜாஜ் ஹைதராபாத் சேர்ந்தவர். ராணாவின் காதலியான மஹீகாவுடன்  பஜாஜ் ஒரு இன்டீரியர் டிசைனராக இருக்கின்றார். அவர் நியூ டாப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஈவன்ட் மேனேஜ்மென்ட் பேஷன் டிசைனிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மஹீகா லண்டனின்  டிசைனிங் முடித்தவர் ஆவார். ராணாவுடன் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. 

ராணாவுக்கு  திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர் இன்ஸ்டாகிராமில் அவரது போட்டோக்களை வாழ்த்துக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.  பட்டு வேஷ்டியுடன்  பக்கா மாப்பிள்ளையாக  பக்கா மாப்பிள்ளையாக காட்சியளித்தார் ராணா டகுபதி, அவரின்  காதலி  எத்னிக் உடன் இளம் சிவப்பு நிறத்தில் பட்டு வண்ண ஆடையில் ஜொலி ஜொலித்தார்.  இயற்கையிலேயே பேஷன் டிசைனர் என்பதால் டிசைனிங்  சிறப்பாக இருந்தது. தெலுங்கு தமிழ் நடிகர்கள் அனைவரும் ராணாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர் பல்வால் தேவருக்கும் நமது பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *