அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி திட்டம்
ராமர் கோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமரால் கோவிலின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டன. உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ரூபாய் 1100 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளன.
ராமர் கோவில் அறக்கட்டளை
அறக்கட்டளையின் பொருளாளர் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுமான பணிகளை நிர்வகிக்கவும், கோவில் நிர்வாகத்தை கவனிக்கவும் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளன. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்த கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பொறியியல் வல்லுனர்கள்
ராமர் பிரதிஷ்டை செய்ய 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவது ஆக கூறப்பட்டுள்ளன. ரூபாய் 100 கோடி ஆன்லைன் மூலம் நன்கொடை பெறப்பட்டுள்ளன. எல் அண்ட் டி, டாட்டா குழுமம் மற்றும் ஐஐடி வல்லுனர்கள், சிறப்பு பொறியியல் வல்லுனர்கள் கட்டுமான பணிக்கான திட்டங்களை மேற்கொள்கின்றனர்.