Audioசினிமாசினிமா பாடல்கள்

ரகிட ரகிட ! ரகளையாக முனுமுனுக்கச் செய்கின்றது

ரகிட ரகிட ஊ.. என்று தூங்கிக்கொண்டிருந்த மனதை தட்டி எழுப்பியது போல் உற்சாகத்தை தருகின்ற பாடலாக அமைந்திருக்கும் பாடல் ஜகமே தந்திரம் என்ற படத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆசிரியர் விவேக், பாடகர்கள் தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடல் அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

படத்தின் பெயர்: ஜகமே தந்திரம்

வருடம்: 2020

பாடலின் பெயர்: ரகிட ரகிட

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: விவேக்

பாடகர்கள்: தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன்

பாடல் வரிகள்:

ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட…

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

மேலும் படிக்க : வாத்தி கம்மிங்! தூள் கிளப்பும் சின்ன தல

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ

ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட…

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஏ… அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு

சப்பா… என்ன மாப்ள லந்தா…

அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்… ஓஓ ஓஹோ

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட… ஓஒஓ
ரகிட ரகிட ரகிட… அவ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா

நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி…
லா ல லால லாலா
நெஜமா யார் நான்…
ல ல லாலா
ஹூ இஸ் மீ…

எது என் தகுதி…
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்…
என்கிட்டதான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க
ஒருத்தன் மட்டும் வருவானே… ஏ… ஏஹே…
என்ன தோக்கடிக்க
ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே…
அட அவனும் இங்க நான்தானே

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ

மேலும் படிக்க ; மாம்பழம்மா மாம்பழம்…போக்கிரி படம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *