செய்திகள்தமிழகம்

ஆன்மீக அரசியலில் களம் இறங்குகிறார் ரஜினிகாந்த்

ஆன்மீக அரசியல் தமிழகத்தின் பரவும் ரஜினி பரபரப்பு தகவல் ஜனவரி மாதம் கட்சி தொடங்கி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று ரஜினி தகவல் தெரிவித்திருக்கின்றார். 2017 டிசம்பர் 31 கட்சி துவங்குவதாக தகவல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • ஆன்மீக அரசியல் தொடங்குகின்றார் ரஜினிகாந்த தொடர்ந்து அரசியல்பணிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்.
  • ரஜினியின் அரசியல் கட்சியை தமிழருவி மணியன் என்பவர் மேற்பார்வையிடுவார் என தகவலள் தெரிவித்திருக்கின்றன.
  • ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பானது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றது.

தயராகுது ரஜினி தர்பார்

ரஜினி தமிழ்நாடு முழுவதும் ரஜினி தர்பார் ஆரம்பமாகின்றது. அரசியலில் ரஜினியின் தலையீடு பெருமளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியை மாற்றும் என்று நம்பப்படுகின்றது. ரஜினி கடந்த மூன்று வருடமாக அது நீண்ட ஆலோசனை எடுத்து செய்த பின்பு தகவலைத் தெரிவித்து வருகின்றார்.

ரஜினி கட்சி தொடக்கம்

ரஜினி கட்சி தொடங்குவதில் தாமதம் செய்கின்றார் ரஜினி பெயரை வைத்து என்றார் எனப் பல விமர்சனங்களை மக்கள் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் ரஜினி இறுதிக்கட்டமாக கடந்த வாரம் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மக்கள் மன்றம் நிர்வாகிகள்

மக்கள் மன்றம் நிர்வாகிகளின் கருத்துக்களையும் பேச்சுவார்த்தைக்குப் பின்பு நிச்சயமாக தான் ஒரு முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார். ரஜினி தனது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிக் குருமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரிடம் கலந்து பேசி தகவலைத் தெரிவிக்க ஆயத்தமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வைரலாகும் ரஜினி டிவிட்டர்

இந்த நிலையில் ரஜினி இன்று வெளியிட்ட டுவிட்டர் ஆனது மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியேற்றப் வெளியாகும் சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவு கிடைக்கப்பெறும் என்று தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

மதசார்ப்பற்ற அரசியல்

மதசார்பற்ற அரசு உருவாக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் உருவாகும் நிச்சயம் ஆன்மீக அரசியல் அற்புதம் அதிசயம் நிகழும் ரஜினி வெளியிட்டிருந்தார். இதன் மூலம் டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினி தன் காட்சியளி ரஜினி தனது தேர்தல் சந்திக்க இருக்கின்றார்.

இப்போ இல்லைன்னா எப்போதும் இல்லை

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். என்ற தனது பஞ்சைக் கொண்டு அரசியல் கால் தடம் பதிக்க வருகின்றார். ரஜினி தர்பார் தயாராகின்றது தடுமாறும் கழ்கங்கள் தன்னிலையாகத் தொடரும். ரஜினி ஆட்சி என்று ரசிகர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *