அரசியலுக்குப் முற்றுப்புள்ளி வைத்த ரஜினி!
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பாக இருந்த ஒன்றான ரஜினி அரசியல், ரஜினியின் உடல்நிலை குறைபாடு காரணமாகப் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு கொண்டுவர அறவழி போராட்டம் நடத்தினர்.
ரஜினி அரசியல் முடிவுரை
தமிழ்நாட்டில் ரஜினி அரசியலுக்கு ள் வராதது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ரஜினி மன்றத்தின் சார்பாக அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது.
ரசிர்கர்களின் அறவழிப் போராட்டம்
ரசிகர்களின் அறவழிப் போராட்டத்தால் ரஜினி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மன்ற நிர்வாகி வெளியிட்ட தெரியும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு தரப்பட்ட கட்சிகள் இணைந்து கொண்டு செயல்படலாம் என்றும் அறிவித்திருக்கிறது. எந்த கட்சியுடன் இணைந்து பணியாற்றலாம் மறந்துவிட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் படிக்க : ஆஸ்கார் இயக்குனர் இயக்கும் ‘தி லயன் கிங்’ அடுத்த பாகம்
அரசியல் முடிவுரை
ரஜினியின் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட ரசிகர்கள் அவர் முடிவில் மாற்றத்தை உண்டு செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவரின் அரசியல் முடிவுரை தீர்க்கமான முடிவு எடுத்திருப்பது உறுதியாகிவிட்டது. ஆகையால் இனிமேல் அரசியல் பார்வையில் இருந்து விலகியிருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க : அம்மா அம்மா நீ எங்கே…. வேலையில்லா பட்டதாரி படம்