தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரடங்கு இருப்பதால் அவசியமின்றி வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் தமிழகத்தில் விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தவுடன் பலத்த காற்று வீசவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான மதுரை திருச்சி வேலூர் ராணிப்பேட்டை ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது அதிகமான வெப்பம் காரணமாக பொதுமக்கள் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வருவதை தவிர்க்க வேண்டும். என சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பலத்த காற்றும் அதனுடன் கூடிய மழையும் அடுத்து வீசியது. இதனால் ஆங்காங்கு மின்சார பாதிப்பு நிகழ்ந்தது அவை உடனடியாக சரி செய்யவும் செய்யப்பட்டன.
மழைக்காலத்தில் தேவையான பொருட்களை அனைவரும் வாங்கி வைத்துக்கொள்வது அவசியமாகும் வீட்டில் குழந்தைகள் எல்லோரும் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் குறவன் ஆவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை ஊரடங்கு இன்னும் ஆறு நாட்களில் முடியும் தருவாயில் உள்ளது அடுத்து நடவடிக்கை குறித்து அரசு ஆலோசித்து முடிவு செய்யும் அதுவரை பொதுமக்கள் ஊரடங்கு சிறப்புடன் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது அரசின் வேண்டுகோளாக உள்ளது