செய்திகள்தமிழகம்தேசியம்

2024 ஆம் ஆண்டுகளில் புதிய அறிவிப்பு ரயில்வே விளக்கம்

தேவைக்கு ஏற்றவாறு ரயில்வே துறை தொடர்ந்து ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நடவடிக்கை எடுத்துள்ளன. காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இடம்பெறுவது குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • காத்திருப்போர் பட்டியலில் பயணிகள்
  • பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது
  • இருப்பை விட தேவை அதிகமாகும் சமயங்களில்

பயணிகள் எண்ணிக்கை

ரயிலில் மொத்த இருக்கையை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த முறை நீக்கப்படாது. இருப்பை விட தேவை அதிகமாகும் சமயங்களில் காத்திருப்போர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது என ரயில்வே விளக்கம் அளித்துள்ளன.

வெயிட்டிங் லிஸ்ட் நீக்க

நான்கு ஆண்டுகளில் வெயிட்டிங் லிஸ்ட் நீக்கப்படும். அல்லது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளன.

ரயில்வே வெளியிட்ட விளக்கத்தின்படி, தேசிய ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும், இணையதளங்களும் அதிக அளவில் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *