படையெடுக்கும் பிரான்ஸ் நாட்டு ரபேல் ரகங்கள்!
இந்தியாவிற்கு படையெடுத்து வந்து இணையும் பிரான்ஸ் நாட்டின் தயார்ப்புகளான ரஃபேல் விமானங்கள் இந்தியாவில் ரஃபேல் விமானங்கள் ஏற்கனவே 5 வந்து சேர்ந்துள்ளன.
நவம்பர் 4 இந்தியா வரும் ரஃபேல்
இதனையடுத்து மீதமிருக்கும் விமானங்களை அடுத்தடுத்த நாட்களில் பிரான்ஸ் அறிவித்தன்படி இரண்டாம் கட்டமாக நவம்பர் 4 ஆம் தேதி மேலும் நான்கு ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தரும் என்று தகவல்கள் கிடைத்திருக்கிறது.
ரபேலில் என்ன இருக்கு
பிரான்ஸிடம் 126 ரபேல் வாங்கத்திட்டமிட்ட இந்தியா நிதி காரணமாக 2012 ஆம் ஆண்டு 36 விமானங்கள் வாங்க இறுதியாக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டு டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து கடந்த மாதம் 5 விமானங்களை பெற்றது இந்தியா.
பாதுகாப்புப் படைக்கு கூடுதல் பலம்
உலக அளவில் சக்திவாய்ந்த அதிநவீன வசதி கொண்ட விமானங்களில் ஒன்றாகும். இந்தியா ரபேலை இந்திய வாங்குவது பாதுகாப்புப்படைக்கு ஒரு பெரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும் அந்த வகையில் அடுத்து வரும் நவம்பர் 4 தேதியில் நான்கு ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.
இஸ்திரி பகுதியிருந்து ரபேல் விமானங்கள் ஜாம் நகரில் வந்து தரை இறங்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. ரஃபேல் விமானங்கள் எரிபொருள் ஆகியவற்றை அனைத்தும் பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் தரமாக அனுப்பி வைக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
இது இரண்டாம் கட்டமாக இந்தியாவிற்கு வருகின்றது இந்தியா 36 ரபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டிற்கு ஒப்பந்தம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மீதம் இருக்கும் அடுத்த சில நாட்களில் வரும் என்று நம்பப்படுகின்றது.