Jallikattu bullsசினிமாதமிழகம்

ரஜினி, கமலுக்கு tough கொடுக்கும் ராதிகாவின் அமோக வெற்றி – தாய்கிழவி பட வசூல்

Source credit – Google

நடிகை ராதிகா பன்முக தன்மை கொண்ட தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த நடிகையாகும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘ தாய் கிழவி ” திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

வட்டி வசூலிப்பதில் அதிரடியாகச் செயல்படும் ஒரு மூதாட்டி மற்றும் அவளது குடும்பத்தைச் சுற்றிய கதை தான் தாய்க்கிழவி, இந்த படத்தில் சேமிப்பு பற்றிய அழுத்தமான கருத்தை உரக்கி சொல்கிறது

நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, கிராமத்து பின்னணியில் காமெடி மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது

Source credit – Google

தற்போது இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய ராதிகா, பெரிய பெரிய நடிகர் படம் போல் 2000 ரூபாய் டிக்கெட் விற்று 50 கோடி இந்த படம் வசூல் செய்ய வில்லை

நியாயமான விலையில் 150 ரூ விற்று, 10நாட்களில் 50 கோடி சாதனை புரிந்துள்ளதாக கூறியுள்ளார்

சினிமா செய்திகள் முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்சினிமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *