டிஎன்பிஎஸ்சி வினா-விடை தொகுப்பு படியுங்க!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினாவிடை தொகுப்பினை குரூப் 1 தேர்வினை வெல்ல உதவிகரமாக இருக்கும்.
1. 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு ஸ்லோகன் என அழைக்கப்படுவது
விடை: டிஸ்கவர் டுமாரோ
2. 2018 ஆம் ஆண்டுக்கான தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர் யார்?
விடை: சத்யதேவ் பிரசாத் வில்வித்தை
3. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றவர்?
விடை: அமீத் பங்கல்
4. Housing project in plantation ஏரியா திட்டத்தின்கீழ் ஐயாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஸ்ரீலங்காவில் வாழும் தெறி தோட்டக்காரர்களுக்கு எத்தனை வீடுகள் இந்திய அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன?
விடை: 404
5. சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் பணியாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நாள் எது?
விடை: பிப்ரவரி 1, 2018
6. பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மலர் வணிக வளாகம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
விடை: கன்னியாகுமரி மாவட்டம்
7. தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்றதும் எடுத்துக்கொண்ட முதல் கையெழுத்து எது?
விடை: மகளிருக்கு இருசக்கரம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் , பிப்ரவரி 20,2017
9. சென்னையில் முதன் முறையாக ராணுவ கண்காட்சி பட்ட நாட்கள் ?
விடை: ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை
10. தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எய்ட்ஸ் தொற்று தடுப்பதில் உலக அளவில் தமிழகம் எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?
விடை: மூன்றாவது இடம்
11. தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் பதிவு செய்த ஆவணங்களை திரும்ப பெற பதிவுத்துறையில் முதல்முறையாக புதிய சமாதான திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் எதுஎது?
விடை: ஜனவரி 3, 2018
11. 2019 ஆம் ஆண்டு முதல் தனி பட்ஜெட் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது?
விடை: தெலங்கானா மாநில அரசு
12. அரசை நம்பியுள்ள மக்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் முதலிடம் வகிக்கும் நாடு எது? விடை :சீனா
13. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதியழகன் பாதுகாப்பு படையும் மாநில போலீசாரும் இணைந்து நக்சலைட் குழுவுக்கு எதிராக நடத்திய ஆப்ரேஷன் பெயர் என்ன?
விடை: ஆப்ரேஷன் பிராகர்
14: உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐ என்.எஸ்.வி தரனி எனும் கப்பலில் கேப்டனாக நியமிக்கப்பட்டார் யார் நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: கமாண்டர் வர்திகா ஜோசி
15. இந்திய விமானப்படையின் வேலை வாய்ப்பு பெற விதிக்கப்பட்டுள்ள தடை யாது ?
விடை: பச்சை குத்துவது போல் உடலில் டாட்டூ வரைந்து இருந்தால் இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு கிடையாது
16. இந்தியாவில் மிகவும் காற்று மாசு பட்ட நகரமாக தெரிவிக்கப்பட்ட நகரம் எது?
விடை :புதுடெல்லி
.
17. சர்வதேச பறவைகள் திருவிழா ஜனவரி 9 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த தேசிய பூங்காவில் நடைபெற்றது?
விடை: துருவ
18. சமையல் பாரதி படாது 2018 எனும் பெயரில் 19வது இந்திய சர்வதேச கடிகாரங்கள் மற்றும் கடிகார கண்காட்சி எங்கு எப்போது நடைபெற்றது?
விடை: மும்பையில் ஜனவரி 25, 2018 நடைபெற்றது
19. பொருளாதார புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள உள்ளாட்சி பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கின்றது?
விடை: 42 வது இடம்
20. சீனா எந்த ஒரு பகுதியில் சாலை கட்டமைக்க முயன்றது, இந்தியா மற்றும் சீனாவின் இடையே உரசல்கள் ஏற்படுத்தியது?
விடை: டோக்லாம் பீடபூமி
21 தமிழகத்தில் முதன்முறையாக சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யோக பூங்காவானது எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
விடை: மதுரையில்
22. இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக வெங்காய நாயுடு மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர் யார்?
விடை: மகாத்மா காந்தியின் பெயர் எனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி
23. தேசிய கல்வி கருவூலம் என்பது யாது?
விடை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சி தேசிய கல்வி கருவூலமாகும். கணினிமய இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுமையான முயற்சியாகும்.
24. 14-வது நிதி ஆணையம் காலாண்டு எவ்வளவு?
விடை: 2016 முதல் 2020 வரையிலான காலம் ஆகும்.
25. பெரும் உணவுப் பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர்பதன வசதி, மதிப்புக் கூட்டு உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், வேளாண் உள்கட்டமைப்பு உணவு பாதுகாப்பு மனித வளம் தொடர்பான திட்டங்களை எந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது?
விடை: கிஷான் சம்படா
26. கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் என்ன?
விடை: பாரத் நெட்
27. வீரர்களுக்கான இலவச மற்றும் கல்விக்கான உரிமை மசோதாவை ஏப்ரல் 2017 இல் மத்திய அமைச்சர் அறிமுகம் செய்ய காரணம்?
விடை: 19 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்துவதாகும்
28. பெங்களூர் பிரகடனம் எந்த சர்வதேச மாவட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
29. இந்தியாவின் எந்த நீர்மூழ்கி கப்பலை கொண்டு கடல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது?
விடை: பணி நிறைவு பெற்ற ஐஎன்எஸ் வக்லி
30. நகர்புறம் மேம்பாட்டு அமைச்சகம் கிராமப்புற சாலைகளை பராமரிக்க ஆரம்பிக்கப்பட்ட பெயர் என்ன?
விடை:ஆரம்பிந்தியா