டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 வினா-விடை தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை வெல்ல போட்ட் தேர்வுக்கென  படிக்க வேண்டிய  பாடங்கள் அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். மேலும் தேர்வு மூலம் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியமானது ஆகும். கவனம் மிகுந்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.  

1. ஓடுதள பாதையின் கீழ் தேசிய நெடுஞ்சாலையை கொண்ட இந்தியாவின் முதல் நிலையம் எது?
விடை: லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம்.
2. சமூக நலனுக்கு அளிக்கும் சிறந்த வீரருக்கான தாதாசாகெப் பால்கே விழாவில் விருது பெற்றவர் விருது பெற்றவர் யார்?
விடை: யுவராஜ் சிங்

3.நட்பிற்கான காலபந்து சமூக திட்டத்தில் ரஷ்யாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய வீரர்கள் யார்?
விடை: சூரிய வரிகுட்டி மற்றும் ருத்ரேஷ் கவுட்நவுர்

4. 2018 ஆம் ஆண்டுக்கான இசைக்கான புலிட்சர் விருது பெற்றவர்? விடை: கென்டிரிக்லாமர்

5. எண்ணியல் படிப்பறிவை எங்களுக்கு அளிப்பதற்காக தேசிய பெண்கள் ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சமூக வலைதளம் எது?விடை: பேஸ்புக்

7. 2019 முதல் முழுமையாக நெகிழியை தடை செய்ய அறிவித்துள்ள மாநிலம்:?
விடை:தமிழ்நாடு

8. பிஜிலி பில் மாபி யோஜனா திட்டம் துவங்கபடவுள்ள் மாநிலம் எது?
விடை: மத்தியப் பிரதேசம்

9. இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளுக்கிடையேயான இராணுவ கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
விடை: சூர்யா கிரண்

10. பத்திரிகையாளருக்கான கோ பந்து சம்பாதிகா ஸ்வஸ்தியா உயர்வுக்கு வழி உழைப்பு பீமயோஜ்னா அறிமுகம் செய்த மாநிலம் எது?
விடை: ஒடிசா

11. கோ பந்து சம்பாதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய திட்டம் எது?
விடை: சுகாதார காப்பீட்டு திட்டம்

12. ஜெர்மனியில் நடைபெற்ற உலக மாநாட்டில் பெயர் என்ன? விடை: முதல் உலக காற்று மாநாடு

13. உலக அளவில் அமைதியான நாடுகளின நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
விடை: 137 வது இடம்

14. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
விடை :சுனில் மேத்தா குழு

15. சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?
விடை: சிமோனா ஹவேப்

16. BIMSTIC திட்டக்குழுவின் முதல் ராணுவப் பயிற்சியானது எங்கு மற்றும் இதன்காரணமாக நடைபெற்றது?
விடை: இந்தியாவில் தீவிரவாதத்திற்கு எதிரான நோக்கத்துடன் நடைபெற்றது

17. ரயில் மதத் என்னும் செயலியை காரணமாக ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது?
விடை: பயணிகள் குறைதீர்ப்பு துரிதப்படுத்த

18. 2018 ஆம் ஆண்டின் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்துக்கான கருப்பொருள் யாது?
விடை: generations safe & healthy

19. Sanskar பஞ்ச விழிப்புணர்வு திட்டத்தை எத்தனை நோக்கமாக கொண்டு அசாம் அசாம் மாநிலம் அறிமுகப்படுத்தியது?
விடை : மூடநம்பிக்கைக்கு எதிராக

20. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 18 ஆவது மாநாடு நடத்தும் நாடு எது?
விடை: சீனா

21. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த விளையாட்டில் அனு குமார் தங்கம் வென்றார்?
விடை: குறு விரை ஓட்டம்

22. சுத்தம் மற்றும் தரம் பாதுகாத்து வருவதற்கான நீல கொடி , சான்றளிப்பு பெற்ற ஆசியாவின் முதல் கடற்கரை ?
விடை :சந்திரபாகா கடற்கரை ஒரிசா

23. ஏமனில் சகோத்ரா பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர்?விடை :ஆப்ரேஷன் ராகத்

24. தேசிய virology நிறுவனத்தின் ஆய்வின்படி எந்த கொசு வகை ஜிகா வைரஸ் பரப்ப கூடியது?விடை: ஏடிஸ் ஈஜிப்டி

25. இந்தியாவின் எந்த நகரம் பதினாறாவது பெடரேஷன் கோப்பை ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை முதன்முதலாக நடத்தியது? விடை:கோயம்புத்தூர்

26. 2020ஆம் ஆண்டு தெற்காசிய ஜீரோ சாம்பியன்ஷிப் நடத்த உள்ள நாடு எது?
விடை: வங்கதேசம்

27. 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் எந்த நாட்டில் நடைபெற்றது?
விடை: கஜகஸ்தான்

28. 2018 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய வீரர் யார்?
விடை: ஸ்ரீமந்த் ஜா
29. இடம்பெயர்தல் மற்றும் மேம்பாட்டு சுருக்கம் என்ற அறிக்கையின் மூலம் 2017 ஆம் ஆண்டு உலக அளவில் பணம் அனுப்புதல் இல் இந்தியா உயர் அளவிலான பணம் பெறுநர் என அறிவித்த அமைப்பு எது?
விடை: உலக வங்கி

30: அழிந்து வரும் ஷிருய் பள்ளிகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஷிருய் பள்ளி திருவிழா 2018 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
விடை: மணிப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *