வினா விடை வெல்ல! போட்டி தேர்வை படியுங்க!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா-விடை கொடுத்துள்ளோம். அவற்றினை பின்பற்றி படியுங்கள்.
1.2018 உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை?
விடை :பிவி சிந்து
2. 2018ம் ஆண்டின் சிறந்த நிர்வாக குறியீடு பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
விடை: இரண்டாம் இடம்
3. பங்களா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?
விடை: மேற்கு வங்காளம்
4. பரத் வத்வானி, சோனம் வாங்சுக் இந்தியர்கள் வென்ற சிறப்பு விருதின் பெயர் யாது?
விடை: ஆசியாவின் நோபல் விருது ராமன் மகசேசே
5. 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?
விடை: டோக்கியோ
6.Miraitowa and Someity சின்னங்கள் எந்த விளையாட்டினை சேர்ந்தது?
விடை: ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்
7. காந்தி the years that changed the world 1914-1948 என்ற புத்தகத்தை எழுதியவர்?
விடை: ராமச்சந்திர குகா
8. 2018 ஆம் ஆண்டுக்கான இந்திய நேபாள சிந்தனையாளர்கள் மாநாடு நடைபெற்ற இடம் எது?
விடை: காத்மண்டு
9.ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை :மைக்கேல் பச்சேல்விடை:அந்யோதயா தினம் பின்பற்றப்படும் நாள் எது?
விடை செப்டம்பர் 25 பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் பிறந்தநாள்
10.எளிய வாழ்க்கைக்கான விருதினைப் பெறும் முதல் இந்திய மாநிலம் எது?
விடை: ஆந்திர பிரதேசம்
11. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த நாடு எது?
விடை: இந்தியா
12. ஆந்திர பிரதேசம் மாநிலம் எந்த தன்மைக்காக முதலிடம் பெற்றதுள்ளது?
விடை:MGNREGA வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு வகை
13. தேசிய இயற்கை பேரிடர் ஆணையம் ஆதரவுடன் நிலச்சரிவு சீர்திருத்தம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஐந்து நாள் பயிற்சி திட்டம்?
விடை: இமாச்சலப் பிரதேசம் ஐஐடி மண்டியில்
14. மூன்றாவது ஆசியா-ஐரோப்பிய கூட்டம் மற்றும் முதியவர்களின் மனித உரிமைகள் மாநாடு எங்கு நடைபெற்றது
விடை:சீயோல் கொரியாவில்
15. முதல் இந்தியா சுற்றுலா மார்ட் எங்கு துவக்கப்பட்டது?
விடை: புதுடெல்லி
16. இந்திய கலாச்சாரம் துறையால் லோக் மந்தன் 2018. தேசிய இலக்கியம் மற்றும் அறிவு சார்ந்த மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
விடை: ஜாக்கெட்டின் ராஞ்சியில்
17. 90% செயல் திறமை காட்டிய ஒரு கைடோசன் அடிப்படையிலான எங்கு அரிப்பு தடுப்பணை கடல் உணவு கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்த அமைப்பு எது?
விடை: வாரணாசி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
18. இந்திய மனித விண்வெளி மிசனான எந்த திட்டத்திற்கு பிரான்ஸ் உயிர் ஆதரவு மருந்து வழங்குகிறது?
விடை: ககன்யான்
19. வானில் பறக்கும்போது எந்த போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி இந்திய விமானப்படை சாதனை செய்துள்ளது?
விடை: தேஜாஸ் போர் விமானம்
20. சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க தனியார் நிறுவனம் எது?
விடை: ஸ்பேஸ் எக்ஸ்
21. நாட்டின் முதல் தேசிய உதவித் தொகை போர்டல் மொபைல் செயலி அறிவித்துள்ள அமைச்சகம் எது?
விடை: சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர்
22. 2018 ஆம் ஆண்டிற்கான மேகதூத் விருதுகளை பெறுபவர்கள் யார்?
விடை: தமிழ்நாட்டை சேர்ந்த திருமதி ஸ்ரீவித்யா அய்யர்- சிறந்த பெண் பணியாளர்விடை:கே. கணபதி – சிறந்த அஞ்சல்காரர்
23. இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புத் தொழிற்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்டுள்ள திட்டம் யாது?
விடை: ரக்ஷா கயான் சக்தி திட்டம்
24. புதுடெல்லியில் லாஜிக்ஸ் இந்தியா – 2019 ஆம் ஆண்டு திட்டம் தினடைபெறவுள்ள நாள் எது?
விடை: ஜனவரி 31, 2019 முதல் பிப்ரவரி 02, 2019
25. 2018 ஆம் ஆண்டிகான வருடாந்திர ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது
விடை: கோவா