டிஎன்பிஎஸ்சி

போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுக்கான வினா-விடை!

டிஎன்பிஎஸ்சி  போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம். தேர்வர்கள்  படித்து வெ0ற்றி பெறவும்.
1. இம்பர்பெக்ட் என்ற சுயசரிதையின் ஆசிரியர் யார்?

விடை- சஞ்சய் மஞ்சேர்கர்
2. மகேந்திரசிங்க தோனி தொடர்பபுடைய விளையாட்டு கிரிகெட்இந்தியாவிலேயே மிக அதிக பிரசாரத்தின் போது தூய இறப்பு வீதம் கொண்ட மாநிலம்?

 விடை:- அஸ்ஸாம்
3. உலகின் மிகப்பெரிய மருந்து மாநாடு எங்கு நடைபெற்றது? 

விடை- பெங்களூரு
4. இந்தியாவிலேயே  மிக அதிக பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் கொண்ட மாநிலம் என அழைப்பட்டும் மாநிலம்?

விடை – அஸ்ஸாம்
5. உலகின் மிகஉயரமான புத்த ஸ்தூபி யாது?

விடை: – இத்கோரி ஜார்க்கண்ட்
6. உலகிலேயே  இராவாடி வகை டால்ஃபின்கள் அதிகளவு காணப்படும் இடம் எவை?  

விடை- சிலிகா ஏரி ஒடிசா

7. டிஜிட்டல் முறையில் தொழில் மற்றும் முதலிட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்திய  முதல் இந்திய  மாநிலம்?விடை – உத்திரபிரதேசம்
8. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் ஸ்வஜல் யோஜனாவின் தொடக்கம்?

விடை- பீகம்புரா (இராஜஸ்தான்)
9. பேலஸ் குயின் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் வழிதடம் எது?விடை:- மைசூர் கர்நாடகா- உதய்பூர்(இராஜஸ்தான்)
10. முதல் சர்வதேச கலை திருவிழா நடைபெற்ற இடம் எது?விடை -புதுடெல்லி
11. அஸ்மிதா யோஜனா தொடங்கப்பட்ட இடம் எது? 

விடை- மகாராஷ்டிரா
தீனதயாய் உபாத்யாய கிராம விருது 2018 பெற்ற கிராமம் எது?

விடை- புதுமடம் கிராமம்
12. மோரி கோம் இதுவரை வென்றுள்ள சாம்பியன்  பட்டங்களின் எண்ணிக்கை  எத்தனை? 

விடை:6 .
13. சதம் போதுமானதாக இல்லை ஏ சென்சுரி நாட் எனஃப்  என்ற நூலின் ஆசிரியர்  யார்?

விடை:சௌரங் கங்குலி
14. வங்கதேசத்தில் எங்கு இந்தியா- ரஷியா உதவியுடன் 2400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமையும் இடம் ?

விடை -திருப்பூர்
15. உலகின் மிகப்பெரிய விமானத்தை  உருவாக்கும் நாடு எது?

விடை- அமெரிக்கா
16.எந்த ஆண்டை தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக மத்திய அரசு அறிவித்தது?

விடை: 2018
17. முதல் இந்திய சைகை மொழி அகராதி அறிமுகப்படுத்திய துறை எது ?

விடை:- மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் 
18. விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது?

விடை: டிசம்பர் 16
19. இந்தியாவில் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு திறக்கப்பட்டது?

விடை: விசாகப்பட்டினம்
20. பெத்தாய் புயல் ஆந்திர கடற்கரையை கடந்தது,  பெத்தாய் என்னும்  பெயரை வைத்த நாடு எது?

விடை: இலங்கை
21. நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற கலாச்சார மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியை பற்றி  ஜம்மு மற்றும்  காஷ்மீரின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வெளிப்படையாக வழங்குவதாக   உள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த திட்டத்தின் பெயர் என்ன? 

விடை: வத்தன் கோஜானோ திட்டம். 
22. சர்டான்  பிராட்மேனுக்கு அடுத்து கிரிக்கெட்டில் 25 டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வேகமான வீரர் என்னும் சாதனைப்படைத்த இந்திய வீரர் ? 

விடை: வீராட் கோலி
23. புதுடெல்லியில் நடைபெற்ற  சிறப்பு மராத்தான் பெயர் என்ன?

விடை: சோல்ஜரதான் 
24. 37வது சீனியர் தேசிய படகுப்போட்டி  சாம்பியன்ஷிப்  படகோட்டும் போட்டி  எங்கு உள்ளது?

விடை: புனேயில் இராணுவ படகோட்டும் முனையம்
25.குடியிருப்பு கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு கட்டட குறியீடு  எதன் பெயரில் செயல்படுகின்றது?

விடை: எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018 
26.  உலக வங்கி ரெட்கார்னர் அறிவிப்பு யாருக்கு எதிராக அறிவித்தது?

விடை: இன்டர் போல்
27. பஞ்சாப் மாநிலமானது எந்த துறைகளுக்கு நிர்வாகத்தில்  50 சதவீகித இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது?

விடை: பஞ்சாப் 
28. நிதி ஆயோக்கின் 2018 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை  எவ்வாறு  வெளியிட்டுள்ளது?

விடை:  இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை ஆவணப்படுத்தியுள்ளது. 
29.   இந்தியா எந்த நாட்டினை பின்னுக்குத்தள்ளி  உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது?

விடை: ஜெர்மனி
30.  புதிய சரக்கு மற்றும் சேவைவரி விகிதமானது 2019 ஆம் ஆண்டு  எப்பொழுது அமலுக்கு வருகின்றது?

விடை: ஜனவரி 1, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *