டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை படியுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினாவிடைப் படியுங்க தேர்வு நேர காலத்தில் இது உதவிகரமாக இருக்கும். 
1. மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்தை நெறிப்படுத்த எந்த முறை பின்ப்பற்றப்பட்டு வருகின்றது. 

விடை: இ-வே பில் முறை 
2. இ.ஐ.ஆர்.21 நீராவி என்ஜின் இரயில் பயணம் எத்தனை ஆண்டு பழமையானது ஆகும்?

விடை: 163 ஆண்டுகள் 
3.  பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களான எஸ்எஸ்ஏ திட்டங்களை இணைத்து எந்த திட்டமும் இணைந்து  ஒரே செயல்படும்  திட்டம் யாது?

விடை: சம்க்கிரா சிஷா அபியான் 
4. எந்த மாநிலத்தின் மரமாக வேப்ப மரம் அறிவிக்கப்பட்டுள்ளது?

விடை:  ஆந்திரப் பிரதேசம் 
5. பேஸ்புக் நிறுவனம் மற்றும் தேசிய பெண்கள் கமிஷன் ஆகியவை சைபர் பீஷ் பவுண்டேசன் என்னும் அமைப்புடன் இணைந்து  இந்தியாவில் வகுக்கப்பட்ட  புதிய திட்டம் எது?விடை: 60000 பெண்களுக்கு கணினி கல்வியறிவு வழங்க திட்டம்ட்டுள்ளன. 

6. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள புதிய திட்டம் யாது?

விடை: பிராக்ரிதிக்  கேடி குஷால் கிசான் யோஜனா
7.  பள்ளளிக்கல்விக்காக அரசு அறிவித்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?

விடை: சம்சாரா சிக்ஷா திட்டத்தை 
8. தேசிய உணவு சார் தொழில் முனைவு மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனம்   எந்த மாநிலத்தில்  அறிவிக்கப்பட்டது?

விடை: ஹரியானா மாநிலம் சோன்பாட்
9.  சத்ரா பரிவாகன் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை  ஹரியானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

விடை: பெண்களின் பாதுகாப்பிற்காக
10.   பிஎஸ்என்எல்லுடன் சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்த  நிறுவனம் யாது?

விடை: பதஞ்சலி நிறுவனம் 
11. ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் 2018 ஆம் ஆண்டிற்கான  மாநிலங்களின் பட்டியலில்  முதலிடம் பெறும் மாநிலம் எது?

விடை: தமிழ்நாடு
12. பெண்களுக்கு காவல் துறையில் 10 % இடஒதுக்கீட்டை அறிவித்த அரசு யாது?

விடை: திரிபுரா அரசு
13. இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கிய இரயில் நிலையம் எனும் பெருமை பெற்றது எது?

விடை: போபாலில்
14. 2017 -2018 ஆகிய ஆண்டுகளில் அதிக அளவில் இணைய சேவை நிறுத்தப்பட்ட தெற்கு ஆசியா நாடுகளின் படட்டியலில் முதலிடம் உள்ள  நாடு எது?

விடை:   இந்தியா
16. தொலைதொடர்பு நிறுவனங்களாகிய டெலிநார் இந்தயாவுடன் இணைந்த மற்றொரு நிறுவனம்  எது?

விடை: பாரதி ஏர்டெல் நிறுவனம். 
17. தொடர் பொருளாதாரகுழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?

விடை: மனோகர் ஜோஷி
18. போகிபீல் பாலம் எந்த இரு இடங்களை இணைக்கும் மிக நீண்டமான பாலம் ?

விடை: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார்க் மற்றும் அருணாச்சல பிரதேச பாசிகாட்
19. எந்த மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில் உள்ளேன் ஐயா வருகைப் பதிவிற்கு பதிலாக ஜெய்ஹிந்த கூறப்படுகின்றது?விடை: மத்திய பிரதேசம் 
20. பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் எங்கு  அமைந்துள்ள?

விடை: பஞ்சாபில் பக்வாரா நகரத்தில் 
21. இந்தியாவில் 68 ஆண்டுகள்  என மிக நீண்டகாலமாக பணியாற்றிய பெருமையை கொண்ட முதலவர் யார்? 

விடை: சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்
22. சிறைகைதிகள் நடத்தும் சிறை கைதிகளுக்கான வானொலி நிலையம் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றது?விடை: மஹாராஷ்டிரா
23. நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு ஓய்வூதிய உத்தரவு முறையை  முறையை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விடை: அலகாபாத்
24. சரக்குப் போக்குவரத்து கிராமம்  என்ற ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து மையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

விடை: ஹரியானா
25. ஸ்மார்ட் நகரங்களை மேலாண்மை செய்வதற்கான இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த  கட்டுப்பாட்டு மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

விடை: மத்திய பிரதேசம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *