டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கேள்விகளின் தொகுப்பு!

போட்டி தேர்வில் வெற்றி பெற சரியான திட்டமிடலுடன் மெனக்கெடல் வேண்டும். கடின உழைப்பைவிட புத்திசாலி தனத்துடன் எளிதாக தேர்வை வெல்ல யுக்தியை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும். 

1.பிரதாம்- சியோக் பாலம் எதை இணைக்கின்றது?

  1. லேக் முதல் காரகோரம் ஜம்மு காஷ்மீர்
  2. உத்தரகாண்ட் ரிஷிகேஷ்
  3. ஹூப்ளி

விடை:
2. ஈரநிலப் பாதுகாப்பு மேலாண்மை கொள்கைகள் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?

  1. செப்டம்பர் 26, 2017
  2. நவம்பர் 3,2017
  3. மார்ச்9, 2015

விடை:
3. மத்திய நேரடி வரிவாரியத்தின் பணியாது?

  1. வரிகளை பெற திட்டமிட்டுவது
  2. நேரடிவரி தொடர்பான கொள்கைகள் வகுத்தல்
  3. மத்திய நேரடி வரிவாரியத்தின் புதிய அறிவிப்புகள் செய்தல்

விடை:
4.  ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தேதி எப்பொழுது?

  1. நவம்பர் 15, 2000
  2. மார்ச் 10, 2012
  3. ஏப்ரல் 1, 2000

விடை:
5. பெட்லா தேசிய பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  1. பீகார் 
  2. ஜார்கண்ட்
  3. மத்திய  பிரதேசம் 

விடை: 
6 இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்  தொழில்நுட்பத்தில்  இயங்கும்  ஜிஎஸ்எல்வி எம்கே3 ராகெட் செலுத்தப்பட்ட தேதி எது? 

  1. ஜூன் 4 2014
  2. ஜூன் 4 2011
  3. ஜூன் 4 2017 

விடை: 
7. இதுவரை  செயற்கைக் கோள்கள் ஏவுதளத்தில் கிரையோஜெனிக்  இன்ஜின் பயன்படுத்திய நாடுகள் எத்தனை?

  1.  4 
  2.  3

விடை: 
8. 2017ஆம் ஆண்டில்  எந்தெந்த மாவட்டங்களில் சட்டக்கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது?

  1.  ராமநாதபுரம், விழுப்புரம்,தருமபுரி
  2.  அவினாசி, ஈரோடு, திருவண்ணாமலை
  3.  தருமபூரி, கடலூர், சேலம் 

விடை: 

9. மத்திய அரசால் விதிக்கப்படும்  அத்தனை மறைமுக வரிகள் உள்ளடக்கிய ஒரேவரி  எது?

  1. ஜிஎஸ்டி
  2. வாட்
  3. விற்பனைவரி 

விடை: 

 10. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை எங்கு அமைந்துள்ளது?

  1.  மகாராஷ்டிரம்
  2.  கேரளா
  3.  தமிழ்நாடு 

விடை: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *