டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

குரூப் 2 தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படியுங்க  தேர்வை வெல்ல கிடைக்கும்  நடப்பு நிகழ்வுகளை ஹைலைடஸ்களாக படியுங்க  தேர்வை வெல்லவும்.

உலகின் குளிர்  இடம்

 விடை- சைபிரியா  கிராமம் 

ஆந்திராவின் அதிவேக இணைய சேவை திட்டம்

 விடை- ஃபைடர் கிரிட்

காற்று செயல் திட்டம் அறிமுகம்

 விடை – டெல்லி

குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2018 

விடை- தென்கொரியா

சூரியனில் ஆய்வு  நடத்த நாசாவின் திட்டன்

 விடை – பார்க்கர் சோலார் புரோப் 

அரபு நாடுகளின் சிறந்த கால்பந்து வீரர் 

விடை- முகமது சாலா

ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்

விடை- ஸ்ரீநகர் ஜம்மு

சுவிட்சர்லாந்தின் 64 வரலாற்றில் மிக இளம் ஜனாதிபதி- ஆலப் பெர்சட்பாம் பனிப்புயல்

 விடை- அமெரிக்கா

இம்பெர்பெக்ட் என்ற சுயசரிதையின் ஆசிரியர்

 விடை- சஞ்சை மஞ்ரேகர்

தேசிய ஃபெடரேசன் கோப்பை 2017- 18 தங்கம் வென்றவர்
விடை-கிரிஷ் ஆர் கௌடா

இந்தியாவின் முதல் தானியங்கி பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை அறிவிப்பு முறைமை 

விடை – ஒடிசா (புவனேஸ்வர்)

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய குரை மேல் அமைக்கப்பட்ட சூரியமின் சக்தி நிலையன்

விடை- உத்திரபிரதேசம்

இந்தியாவில் இணையதள குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இணையதள் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டன் 

விடை- சைபர்  சுரசித் பாரத் திட்டம் 

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா  சுர்க்ஷா யோஜனாத்திட்டத்தின் கீழ் நாய்த்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைய உள்ள இடம் 

விடை – பிலாஸ்பூர் ஹிமாச்சல் பிரதேசம் 

4-வது சர்வதேச தம்மா- தும்மா கூடுகை 2018 

விடை- பீகார் ராஜ்ஜீர்- நாளாந்தா மாவட்டம் 

உலகின் நீண்ட யோகா மாராத்தான் 

விடை- கவிதா சாதனை சென்னை

இந்தியாவின் முதல் கடல் – பாலத்தில் அமைந்த ஓடுபாதை 

விடை – அகட்டி விமான நிலையம் இலட்சத் தீவு

உலகின் மிகப்பெரிய படகு விமானம் 

விடை- குன்லாங் / ஏஜி 600 சீனா

முழு முதல் மின் விமானம் அறிமுகம் 

விடை- ஆஸ்திரேலியா 

இந்தியாவின் முதல் மின்னணு உற்பத்தியகம் 

விடை: ஆந்திரா

பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது 

விடை- அனுஸ்கா சர்மா

மூர்த்திதேவி விருது 2017 

விடை- ஜோய் கோஸ்வாமி

106 -வது இந்திய அறிவியல் காங்கிரஸ் 2018 

விடை- மணிப்பூர் 

இந்தியாவின் முதல் ஆற்றல் திறன் ரயில் நிலையம் 

விடை- கச்ஸ்குடா ரயில் நிலையம் 

முந்திய அரசின் முத்தலாக் மசோதாவை அமல்படுத்தும் முதல் மாநிலம் 

விடை – உத்திர பிரதேசம் 

 உலகின் மிகவும் செங்குத்தான கம்பி வழி ரயில் பாதை 

விடை- சுவிட்சர்லாந்து 

உலகின் மிகப்பெரிய கண்ணாடியிலான பாலம்

விடை- சீனா  

நிலாவின் மறுப்பக்கத்திற்கு லுனார் ரோவர் அனுப்பும் முதல் நாடு 

விடை- சீனா 

சூரியனை ஆய்வு செய்ய  பார்க்கர் சோலார் புரோப் 

விடை- நாசா 

இந்தியாவின் முதல் உப்ப  காற்றலை உள்ள இடம் 

விடை- எண்ணூர்

மோரே சப்னோன் கா பாத் என்ற நூலின் ஆசிரியர் 

விடை- ராஜ்நாத்சிங் 

வாத்வானி செயற்கை நுண்ணறிவு கல்வி நிறுவனம் தொடக்கம் 

விடை- மும்பை 

எக்சாம் வாரியார்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியர்

விடை- நரேந்திரமோடி

 சர்வதேச சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தொடக்கம் 

விடை -ஆல்வார் இராஜஸ்தான் 

சூழலியலைப் பாதுகாப்பதற்காக மாநிலத்தின் முதல் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா 

விடை- கான்பூர் உத்திர பிரதேசம் 

மனித கழிவு அகற்ற ரோபாவை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம்  

விடை- கேரளா 

 21 வது காமன்வெல்த் போட்டி நடைபெறும் ஆண்டு 

விடை- 2018 ஏப்ரல் 4-15- கோல்டு கோஸ்ட் ஆஸ்திரேலியா

இந்தியாவிலேயே மிக அதிக பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் கொண்ட மாநிலம் 

விடை- அஸ்ஸாம் 

உலகிலேயே மிக உயரமான புத்த ஸ்தூபி 

விடை- இத்கோரி (ஜார்க்கண்ட்)

 உலகிலேயே இராவாடி வகை டால்ஃபின்கள் அதிகளவு காணப்படும் இடம் 

விடை- சிலிகா ஏரி ஒடிசா 

டிஜிட்டல் முறையில் தொழில் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதல் இந்திய மாநிலம் 

விடை- உத்திரபிரதேசம் 

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் ஸ்வஜல் யோஜனா தொடக்கம் 

விடை- பீகம்புரா (இராஜஸ்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *