குரூப் 2 தேர்வுக்கான வினாவங்கி படியுங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வெல்லும் கனவை கொண்டுள்ள அனைவருக்கும் வெற்றி பெற கடுமையாக படிக்க முற்படும் பொழுது உறுதியாக படிக்கவும். வெற்றியை மட்டுமே லட்சியமாக வைத்து படியுங்கள் தேர்வை வெல்லுங்கள். படிக்கும் பொழுது ஏற்படும் இடையூறுகள் குறித்து ஒரு தாளில் எழுதி அதனை எவ்வாறு சரிசெய்வது என திட்டமிடுங்கள் முடிவெடுங்கள் வெற்றி பெறுங்கள்.
இலக்கை அடைய தீட்டும் திட்டங்களில் ஏற்படும் எந்த இடையூறுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். படிக்கும் பொழுது இயற்கையும் செயற்கையும் நம் உறுதிதன்மையை அசைத்துப் பார்க்க துடிக்கும் ஆனால் அதை வென்றுவிடுங்கள் உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும்.
சிலேட்குச்சி இந்தியா தளத்தில் குரூப் 2 தேர்வுகளுக்கான கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம்.தொடர்ந்து படியுங்கள் பயிற்சி செய்து பாருங்கள்.
1.சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளை பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது?
விடை: மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும்
2. தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் மக்களவைக்கு அனுப்பபட்டிருக்கிறார்கள்?
விடை:39 உறுப்பினர்கள்
3. அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் திருத்தம் செய்வது யார் ?
விடை: பாராளுமன்றம்
4. மாவடட் ஆட்சியர் பணி யாது?
விடை: மாவட்ட சென்சஸ் அதிகாரி, மாவட்ட நீதிபதி, மாவட்ட தேர்தல் அதிகாரி,
5. பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் ஆட்சித்துறை பொறுப்புடையது எதற்கு?
விடை: சட்டமன்றத்திற்கு
6. விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது எது?
விடை: வாரிசுச் சட்டம்
7. கழிவுநீர் சுத்திகரிப்பு எதன் உதவியுடன் மேற்கொள்ளப் படுகிறது?
விடை: பாக்டீரியா
8. கிரியா ஊக்கியாக செய்லபடும் நொதி
விடை: அபோநொதி
9. தாவரங்களின் தண்ணீரை கடத்தும் திசு
விடை: சைலம்
10. ஒட்டுண்ணி ஆல்கா
விடை: செல்ஃபல்யூரஸ்
11. மண்ணீல் நைட்ரஜன் நிலைநிறுத்தம் இதனால் செய்யப்படுகின்றது
விடை: பாக்டீரியாக்கள்
12. சூரியனின் சக்தி இவ்வுலகில் இதனால் நிலைநிறுத்தம் இதனால் செய்யப்படுகின்றது?
விடை:பச்சை நிறத் தாவரங்கள்
13. கடலியல் பருப்பின் தாவரவியல் பெயர் என்ன?
விடை: அராக்கிஸ் ஹைப்போஜியா
14.தாவரங்களில் உணவுப் பொருளை கடத்தும் திசு
விடை: புளோயம்
15. இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக் குரியவர்?
விடை: சர்தார் படேல்
16. அக்பரின் அரசவை கவிஞர்
விடை: பீர்பால்
17 . இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை துவங்கியவர் யார்?
விடை: அன்னிபெசண்ட்
18 . கிலாபத் இயக்கம் நடைபெற்ற பொழுது நடைபெற்ற மற்றொரு இயக்கம் எது?
விடை: ஒத்துழையாமை இயக்கம்
19. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர்?
விடை: வினோபாவே
20. இந்தியத் தொண்டர் சங்கத்தை துவங்கியவர் யார்?விடை: கோகலே