டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினா-விடை
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பொதுஅறிவு வினா விடைகளை இங்கு கொடுத்துள்ளோம்.
தீப்பாறைகள் வடிவ பாறைகள் தங்களின் தன்மை மாறுவதன் மாறுவதால் உருவாகும் பாறை வகை எது?
விடை உருமாறிய பாறைகள்
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எந்த சட்டப் பிரிவின்படி நியமிக்கப்படுகின்றார்?
விடை: விதி 76
பெரிய பொருளாதார மன்றம் ஏற்பட்ட வருடம் எது?
விடை 1930
பக்தி இலக்கியங்களின் காலம் அறியப்பட்டது எது யாருடைய ஆட்சிக்காலத்தில்
விடை: சோழர்களின் காலம்
உச்சநீதிமன்ற நிரந்தர தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: புதுடெல்லி
மேலும் படிக்க : குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை!
இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக்க கப்பல் மற்றும் உலகிலேயே அதிக ஆண்டுகள் சேவையில் இருந்த விமானம் தாங்கி போர் கப்பல் உடைக்கப்பட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?
விடை: ஐ என் எஸ் வீராட்
பிரதம மந்திரியின் கடமைகள் பற்றி கூறும் விதி எது?
விடை: விதி 78
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
விடை 98.6 F
கொள்ளை தொழில் என்று அழைக்கப்படுவது எது?
விடை: சுரங்கத் தொழில்
ஆசியாவிலேயே மிகப்பெரிய 135 அடி உயர முருகன் சிலை தமிழகத்தில் எங்கு அமைந்து இருக்கின்றன?
விடை தூத்துக்குடி
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு டெல்லி சுல்தான்கள் வினா விடைகள்