டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வின் வினா-விடை படிங்க தேர்வை வெல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது  தமிழ் நாட்டில் லட்சக்கணக்கானோரின் அரசு வேலைக் கனவாகும் அதனை அடைய முறையான பயிற்சியும் நல்ல சுமார்ட் ஒர்க்கும் கவனமும் வைத்து படிக்க வேண்டும். எந்த ஒரு சூழநிலையையும் சமாளித்து சாவாலினை வெல்பவர் வெற்றி பெறுகின்றார்.


1. மாநில திறன் மாநாடு 2018 ஆம் ஆண்டிற்கான எங்கு நடைபெற்றது?

விடை:  சென்னை கிண்டியில்


2.  தமிழ் மொழியை உலக அளவில் பரவலாகக் கொண்டு செல்வதற்காக தஞ்சாவூர்  தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

விடை:  ஜூலை, 2018


3.தூய்மையான இந்தியா பட்டியலில் சென்னை மாநகராட்சி எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?

விடை: 100வது  இடம்


4. திருமதி உலக அழகி பட்டத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ மகேஷ்  எந்த ஊரை சேர்ந்தவர்?

விடை:  கோவை சவுரிபாளையம்


5.சென்னை- சேலம் இடையிலான எத்தனை கிமீ தொலைவிலான எட்டு வழிச்சாலை  அமைக்கும் பணிகளை தமிழக அரசு துவங்கியுள்ளது?

விடை: 277


6. இந்தியாவில் அதிக சாரணியர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலிய்ல் தமிழகம் எத்தனையாவது இடத்திலுள்ளது?

விடை: மூன்றாம்


7. தாம்பரம் நெல்லை இடையே முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் கூடிய அந்தயோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை என்று தொடங்கப்பட்டது?

விடை: 08-06-2018


8. கோவை – பெங்களூரு இடையே 8-6-2018 அன்று  தொடங்கப்பட்ட ரயில் சேவையின் பெயர் என்ன?

விடை: உதய் எக்ஸ்பிரஸ்


9. சிந்து தர்ஷன் திருவிழா ஜூ23, 2018 தேதியின் எந்தமாநிலத்தில் கொண்டாடப்படுகின்றது?

விடை: ஜம்மு  காஷ்மீர் லடாக்


10.  மோகன்புரா நீர்பாசன திட்டத்தை எந்த மாநில மாவட்டத்தில் துவங்கப்பட்டது?

விடை: மத்திய பிரதேச மாநில ராஜ்கார்க் மாவட்டத்தில் 

11.  யோக கிராமம் எங்கு அமையவுள்ளது?

விடை: கல்கத்தாவிலுள்ள விஸ்வாபாரதி பல்கலைகழகத்தில் 


12. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் 100வது  நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது எது?

விடை: மேகாலாயாவிலுள்ள சில்லாங்


13. உலகின் மிக உயரமான 141 மீ இரயில் பாலம் எங்கு அமைக்கப்பட்டு வருகின்றது?

விடை: மணிப்பூரத்திலுள்ள இரிங் ஆற்றின் மேல் பகுதியில் 


14. இந்தியாவின் மிகப்பெரிய  தேசிய தகவல் மையத்தை மத்திய அரசு எங்கு அமைக்கவுள்ளது?

விடை: மத்திய பிரதேச மாநிலம் போபாலில்


 15. ராணி ரஷோமோனி இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்  எந்த தளத்தில் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது?

விடை: விஷாகப்பட்டினம் கடலோர காவல் படை தளத்தில் 


16. காஷ்மீரின் எந்த பத்திரிகையின் ஆசிரியர் சுட்டுக் கொல்லபட்டார்?

விடை: ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரி 


17. இந்தியாவின் முதல்  போலீஸ் அருங்காட்சியகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

விடை: புதுதில்லியலுள்ள சாணக்கியாபுரியில் அமையவுள்ளது


18. இந்தியாவின் முதல் பேரிடர் ஆபத்து பட்டியலில் முதலிடம் மாநிலம் எது?

விடை: மஹாராஷ்டிரா 


19. ஃபேம் இந்தியா  திட்டத்தின் நோக்கம் என்ன?

விடை: நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்த ஃபேம் இந்தியா திட்டமானது தேசிய மின் வாகன திட்டத்தில் கீழ் துவங்கப்பட்டது


20.  இந்தியாவில் பிரசவத்தின்பொழுது தாய் இறப்பு வீதம் 70 % குறைவாக மாநிலங்கள் எவை? 

விடை: தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கேரளா


21. எந்த மாநிலத்தில் காலேஸ்ர்ம் நீர்பாசனத் திட்டம் பின்ப்பற்றப்படுகின்றது?

விடை: தெலுங்கானா


22. மேல் பிராவாரா நீல்வாண்டே நீர்பாசனத்திட்டம் கொண்டுள்ள மாநிலம் எது?

விடை: மகாராஷ்டிரா


23. உலக அமைதிப்படியலில் இந்தியா எத்தனையாவது இடம் பெற்றுள்ளது? 

விடை: 136 வது இடம்


24. அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் மிகக் குறைந்த வயது  ஆசிரியர்   எனும் பெருமை பெரும்  சிறுவன் பெயர் என்ன? 

விடை: அயான் கோகோய் கொஹெயின் 


25. அதிகளவில் மின் கழிவுகளினை உருவாக்கும் உலக நாடுகளின் இந்தியா எத்தனையாவது இடம் பெறுகின்றது?விடை: 5வது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *