நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு!
போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா-விடைத் தொகுப்பு போட்டி தேர்வுக்கு உதவிகரமாக இருக்கும். என்ற நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளோம், படித்துப் பயன்பெறுங்கள். 1. 2020ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளை அங்கு செய்ய என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
விடை: ஐக்கிய அரபு அமீரகம்
2. 2018 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவின் பட்டத்தை வென்றவர்?
விடை: கரோலின் மரின்
3. பாகிஸ்தான் முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளனர்?
விடை: தாஹிரா சப்த்தார்
4. ஆசிய விளையாட்டுப் போட்டியில் most valuable பிளேயர் இதனைப் பெற்ற ரிகாகோ ஐகி எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை :ஜப்பான்
5. Moving and moving forward A year in office என்ற புத்தகத்தை எழுதியவர்?
விடை: வெங்கையா நாயுடு
6. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் எது மேலும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ள ஆண்டு?
விடை: கணியான் திட்டம், அறிமுகப்படுத்த உள்ள ஆண்டு 2020, இதன் தலைவர் லலிதாம்பிகா
6. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடங்க உள்ள இடம் எது?
விடை: 2022-ல் குஜராத் மாநிலம் சூரத் – பிலிமோரா
7. 2011ஆம் ஆண்டு திட்டத்தின்படி ஓபிசி எண்ணிக்கை?
விடை: 41%
8. ஒடிசா மாநில அரசு பத்திரிகையாளர்களுக்கு எந்த காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
விடை:கோ பந்து சம்பதி ஸ்வதியா பீமா யோஜனா
9. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் யார்?
விடை: நவீன் குமார்,பெங்களூரு
10. டிராய் மாற்றம் செய்யப்பட்டுள்ள பெயர்?
விடை: டிஜிட்டல் கம்யூனிகேஷன் ரெகுலேட்டிங் அத்தாரிட்டி ஆப் இந்தியா
11.தமிழ்நாடு அரசு ஊழியர் சீரமைப்பு குழு தலைவர் யார்?
விடை:ஆதிசேஷையா
12. புகையை வெளியிடாத எரிபொருளால் இயங்கக்கூடிய ரயிலை இயக்க உள்ள நாடு எது?விடை:ஜெர்மனி ரயிலின் பெயர் ஐலிண்ட்
13. காற்று மாசுபாட்டினை கட்டுபடுத்த தொழிற்சாலைகளுக்கு ஸ்டார் மதிப்பீடு முறையினை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
விடை: ஓடிசா
14. உலகிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தி உள்ள முதல் நாடு எது?
விடை: நேபாளம்
15. சாகர் மாதா என்ற கூட்டு ராணுவ பயிற்சி இருநாடுகளுக்கு இடையே நடைபெற்றது
விடை :இந்தியா மற்றும் நேபாளம் செப்டம்பர் 16, 2018
16. உலகிலேயே மிகப்பெரிய கோலார் பூங்கா அமைய உள்ள இடம் எது?
விடை: கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், தருமணி கிராமம்
17. உலகக் கோப்பை என்ன ஸ்டிக் போட்டிகள் நகரின் நடைபெற்றது, அப்போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த பெண் யார்?
விடை: அருணா ரெட்டி வெண்கல பதக்கம் இது முதல் பதக்கம் ஆகும்
18. 2018 ஆம் ஆண்டு என்ன ஆண்டாக மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது?
விடை: தேசிய அணைகள் ஆண்டாக
19. 2018 ஆம் ஆண்டின் உயிர்ப்பொருள் சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி
20. ரஷ்யாவின் அதிபராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: விளாடிமிர் புட்டின்
21. நாகலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் யாவை?
விடை: பிடிலோமேரா நாகலாந்தா ஜெக மலர்
பிடிலோமேரா நாகலான்ந்தா சந்திரா
22. முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை: மகாராஷ்டிரா
23. தமிழ்நாட்டின் எத்தனை பொது நூலகங்கள் உள்ளன?
விடை: 4603
24. கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினை தனிமதமாக அங்கீகரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி எது?
விடை: நாக மோகன்தாஸ் கமிட்டி
25. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சாதனை செய்த கிளப் அணி எது?
விடை : ரியல் மாட்ரிட் கிளப்