ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரி துவங்க புரட்டாசி அமாவாசை

சார்வரி வருடத்தில் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வர இரண்டாவது அமாவாசையில் இருந்து நவராத்திரி ஆரம்பிக்கிறது. இன்று கொலு மற்றும் கலசம் அமைக்க நல்ல நேரம் பார்த்து செய்தல் வேண்டும்.

வருடம்- சார்வரி

மாதம்- புரட்டாசி

தேதி- 16/10/2020

கிழமை- வெள்ளி

திதி- அமாவாசை

நக்ஷத்ரம்- அஸ்தம் (மாலை 3:53) பின் சித்திரை

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 1:45-2:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசிபலன்

மேஷம்- வெற்றி
ரிஷபம்- பயம்
மிதுனம்- உயர்வு
கடகம்- நன்மை
சிம்மம்- கவலை
கன்னி- ஆதரவு
துலாம்- அமைதி
விருச்சிகம்- பிரிதீ
தனுசு- நோய்
மகரம்- செலவு
கும்பம்- தாமதம்
மீனம்- வரவு

மேலும் படிக்க : மார்கழி முதல் நாள் திருப்பாவை, திருவெம்பாவை

தினம் ஒரு தகவல்

நெருஞ்சி இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் குணமாகும்.

சிந்திக்க

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *