புரட்டாசி சனி புணர்வசு ஆஹா கோவிந்தா கோவிந்தா
புரட்டாசி 4-வது சனிக்கிழமை.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்த நாமம் எல்லாபுரம் ஒலிக்க தெய்வீகமாக இருக்கும். தற்போது அந்த நிலைமை மாறி கோவித் ஒலிதான் ஜாஸ்தியாக இருக்கிறது.
புரட்டாசி மாதமும் சனிக்கிழமையும் இணைந்து ராமபிரானின் நட்சத்திரமான உணர்வும் இணைகிறது. விசேஷமான இந்த நாளில் திருமாலை பூஜிங்கள். அவன் அருளாலே அவன் தாள் பணிந்து அவன் அருளைப் பெறுவோம்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 10/10/2020
கிழமை- சனி
திதி- அஷ்டமி (மதியம் 1:22) பின் நவமி
நக்ஷத்ரம்- புனர்பூசம் (மாலை 9:26) பின் பூசம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 11:00-12:00
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்
ராசிபலன்
மேஷம்- ஆதாயம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- சுபம்
கடகம்- வரவு
சிம்மம்- செலவு
கன்னி- தாமதம்
துலாம்- தடங்கல்
விருச்சிகம்- கவனம்
தனுசு- வெற்றி
மகரம்- கவலை
கும்பம்- நோய்
மீனம்- சாந்தம்
மேலும் படிக்க : திருப்பாவை 17 ஆம் பாடல்
தினம் ஒரு தகவல்
நாய் கடிக்கு வாயில் எருக்கன் பால் 2 சொட்டு விட விஷம் நீங்கும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.