புரட்டாசி சனி… ஏழுமலையானே! வெங்கட்ரமணா!
புரட்டாசி முதல் சனிக்கிழமை.
ஏழுமலையானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் பலர் விரதம் மேற்கொள்வர். அசைவ உணவுகள் உட்கொள்ளாமல் சுத்தபத்தமாக மாதம் முழுவதும் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்கள் படைத்து வழிபடுவார்கள். பெருமாளை குலதெய்வமாக கொண்டவர்களுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் மாவிளக்குப் போடுவது வழக்கமாக இருக்கும்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 19/09/2020
கிழமை- சனி
திதி- துவிதியை (மதியம் 12:45) பின் திரதியை
நக்ஷத்ரம்- ஹஸ்தம் (காலை 7:53) பின் சித்திரை
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 5:00-6:00
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாதி
ராசிபலன்
மேஷம்- உற்சாகம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- பொறுமை
கடகம்- ஓய்வு
சிம்மம்- ஆதாயம்
கன்னி- நட்பு
துலாம்- நஷ்டம்
விருச்சிகம்- செலவு
தனுசு- கவலை
மகரம்- பெருமை
கும்பம்- பகை
மீனம்- பயம்
தினம் ஒரு தகவல்
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மீன் உணவுகள் நன்று.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.