புல்வாமா பாக் பகிரங்கமாக தவளை தன்வாயால் கெட்டது !
இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் புல்வாமா தாக்குதல் நடத்தி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெருமளவில் நமது பாதுகாப்பு வீரர்களான சிஆர்பிஎஃப் பாதிப்பு அடைந்தனர். 2019 ஆம் ஆண்டு 40 வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.
சிக்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் இதற்குப் பொறுப்பேற்று இருந்தது. இதற்குப் பிறகு இந்தியாவும் தன் தரப்பிலிருந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்னும் எதிர் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மலைபோன்ற வீரர்கள் மண்ணில் போனார்கள்
40 வீரர்கள் ஒரே அடியாகத் தியாகம் செய்தது பெரும் பதட்டத்தை இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தியது. இந்தியா தனது மலைப் போன்ற வீரர்களை இழந்து நின்றது.
கண்ணீர் அஞ்சலி
நாடெங்கும் கண்ணீர் அஞ்சலிகளாக இருந்தது. காதலர் தினத்தில் நமது வீரர்களை இதனை முழுமையாக இது தவறு என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இதுகுறித்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப் பாகிஸ்தான் எச்சரித்தது.
சிதறிய புல்வாமா
பாகிஸ்தான் அப்போது தனக்கு எதுவும் தெரியாது என்று வலிப்பு வெளியேறியது. ஆனால் பாகிஸ்தான் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் புல்வாமா தாக்குதல் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. ஒரு சாதனையாக கருதி பாராளுமன்றத்தில் உண்மையை போட்டு உடைத்தார்.
பாகிஸ்தானின் உண்மை முகம்
தற்போது தவளை தன் வாயால் கெட்ட கதையாக சாதனையை செய்து சாதித்தோம் என்ற பெயரில் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளியில் தெரிய வந்திருக்கின்றது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவை பழிதீர்க்க இந்த தாக்குதலை நடத்தியது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
முழுமையாக புரிந்தது தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல அன்றிலிருந்து இன்று வரை பாகிஸ்தான் திருந்தவில்லை. தெரிந்தே தவறு செய்யும்போது அதற்கு மன்னிப்பு என்பது இருக்காது தண்டனையாகும்.
பாகிஸ்தான் நாடகம் செல்லாது
இதற்கு பாகிஸ்தான் நிச்சயமாக வருந்தும் என்பதை இனிவரும் நாளில் இந்தியா உணர்த்தும் என்று நம்பப்படுகின்றது. பாகிஸ்தான் என்னதான் மறுப்பு தெரிவித்தாலும் இந்தியாவிற்கு அனைத்து விவரங்களும் விசாரணைகள் தெரிந்திருக்கின்றது.
இந்தியா தெளிவாக திட்டமிட்டுகின்றது
இந்தியா-பாகிஸ்தான் நாடகத்தை ஒருபோதும் நம்பாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான பூசாரிகள் குறைந்தபாடில்லை. இந்தியா சீனாவுடன் ஏற்பட்டிருக்கின்ற விரிசல் எப்படி எச்சரிக்கையுடன் இருக்குமோ அதைவிட அதிகமாக பாகிஸ்தான் பக்கம் இந்தியா பயங்கர எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.