டிஎன்பிஎஸ்சி

வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.  வேளாண்மை பல்கலைகழகத்தில் டிரைவர் மற்றும் ஜூனியர் டிராக்டர் டிரைவர்  காலிப்பணியடங்களில் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 

8 ஆம் வகுப்பு  படித்திருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ்  ஹெவி வெய்கில் சொந்தமாக இருக்க வேண்டும்அறிவிக்கையை முழுவதுமாக படித்து பார்க்கவும்
 

தேர்வுமுறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஒரல் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆகும். 

விண்ணப்ப கட்டணம்:

டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 750 தொகை பொதுப்பிரிவினர் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ எஸ்சிஏ பிரிவினர் ரூபாய் 500 தொகை செலுத்த வேண்டும்.ஆன்லைனில் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பங்களை  அனுப்பலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப  வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.

முகவரி:

தி ரெஜிட்டர்,தமிழ் நாடு அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி, கோயம்புத்தூர்- 641 607

தேதி:

ஆன்லைன் விண்ணப்பிக்க ஆரம்பித்த தேதி ஆகஸ்ட் 10, 2018மேலும் விண்ணப்பித்தை அனுப்ப வேண்டிய இறுதி தேதி 13.8.2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *