டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான தேர்வு மையங்கள் தயாராக்கப்பட்டு வருகின்றது. நேற்று முதல் குரூப்  2 தேர்வு எழுதுவதற்கான தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்  ஆன்லைனில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 
பண்டிகை கால கொண்டாட்டம்  ஒரு பக்கம் தேர்வு ஒரு பக்கம் என நிலையற்ற மனநிலையில் ஓடும் நேரம் இது, ஆகவே  தெளிவாக முடிவெடுக்கவும்.  கனவு வாரிய தேர்வை வெல்ல வேண்டிய பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தீபாவளிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் ஆனால் கொடுக்கும் கால அளவு மேலாண்மை தேர்வு   காலத்தில் மிக அவசியமானது ஆகும்.

1. ரிவைஸ் செய்யுங்கள் தேர்வை வெல்ல அது உதவியாக இருக்கும்.மதிப்புக்கூட்டு வரி முறையை அறிமுகப்படுத்திய முதல் வளைகுடா நாடு

விடை: சவுதி அரேபியா
2. உலகின் மிகபெரிய   காற்று சுத்திகரிப்பு ஆலை

விடை- ஷாங்சி நகர் 
3. இந்தியாவின் சிறந்த காவல் நிலையம்

விடை: கோவை ஆர். எஸ். புரம் காவல் நிலையம்
4. 2018 – இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கி அறிவிப்பு -7.3%ஆண்- பெண்  சம ஊதிய சட்டம் கொண்டு வந்த முதல் நாடு 

விடை – ஐஸ்லாந்து
5. சுற்றுலா துறையில் புதுமைக்கான விருது

விடை: மங்களஜோடி ஈகோ டூரிஸம் டிரஸ்ட் ஒடிசா
6. சர்வதேச பாய்மரபடகுப் போட்டியில் தங்கம் வென்றவர் 

விடை- விஷ்ணு
7. இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்பியூட்டர் 

விடை- பிரதிபூஷ்
8. கார்டோசாட் 2 செயற்கைகோள் எடுத்துள்ள முதல் புகைப்படம்

விடை: இந்தூர் புகைப்படம்
9. சரக்கு மற்றும் சேவை வரியின் சட்டத்திருத்தம்

விடை: 10வது சட்டத்திருத்தம் 2016
10. பார்வையற்றோர்க்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் 

விடை- இந்தியா
11. பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி

விடை: 2016
12. பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்  

விடை – இந்தியா
13. முழு  முதல் விமானம் அறிமுகம் 

விடை- ஆஸ்திரேலியா
14.  உலகின் முதல்  குறியாக்க நாணய பணக்காரர்க்ள் பட்டியல் முதலிடம்

விடை: கிரிஸ்  லாரஸன்
15. நாட்டின் மிக உயரமான  உணவு விடுதி

விடை: துபாய்
16. முதல் சர்வதேச கலா மேளா திருவிளா நடைபெறும்

விடை: கலா மேளா
17. குகம் திட்டம் – சோலார் மீன் உற்பத்தி ஊக்குவிப்புஉலக அளவில் 16- வது முன்னனி சிந்தனைச் சாவடி நாடு

விடை: இந்தியா
18. தனி மாநில கொடியை உருவாக்கிய மாநிலம் 

விடை- கர்நாடகா
19. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு 2018 இந்தியாவின் இடம்

விடை: 44 வது இடம்
20. நிதி ஆயோக்கின் தேசிய ஆரோக்கிய குறியீடு 2018 இந்தியாவின் இடம் 

விடை: கேரளா
21. 6வது ஹினார் ஹாத்  கண்காட்சி

விடை: புது டில்லி 
22. ஐக்கிய அரபு எமீரகத்தின் முதல் இந்து கோயில்

விடை- அபுதாபி 
23. இந்தியாவின் முதல் ஆப்லைன் ரோடியோ நிலையம் 

விடை- ரேடியோ உமாங்க்
24. இந்தியாவின் நெடுஞ்சாலை திறன் கையேடு 

விடை- Indo-HCM
25. உலகின்  வளமையான நகரங்கள் பட்டியல் 12வது இடம்  கொண்ட இடம் 

விடை: மும்பை 
26. இந்தியாவின் முதல் பெண்கள் இரயில்  நிலையம் 

விடை: ஜெயப்பூர் காந்தி ரயில் நிலையம் 
27. 6-வது உலக அரசாங்க மாநாட்டின் விருதுகள் பெற்றவை 

விடை: ஆதார் மற்றும் உமாங் செயலி 
28. உலக நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு 2018 

விடை: புது டில்லி 
29. இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல்  உளவு விமானம் 

விடை: ரஷ்டம் – 2
30. உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் 

விடை: ஏர் நியூசிலாந்து
31. சமமான சம்பளத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு

விடை: ஐஸ்லாந்து 
32. உலகின் மிக குளிரான இடம் 

விடை: சைபீரியா
33. சீனாவின்  நிரந்தர அதபராகும் வகையில்  ஜீ ஜின்பிங்-க்கு  ஒப்புதல் அளித்தது?

விடை: சீன நேசனல் பீப்புள்ஸ் காங்கிரஸ் ஒப்புதல் 
34. வானிலை நிலவரங்களை துல்லியமாக ஆராய இயற்கை பேரிடர் கணிப்புகளை நாசா செலுத்திய செயற்கைகோள 

விடை: GOES- S
35. வங்கதேசத்தில் இந்தியா- ரஷியா உதவியுடன் 2400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைப்பு இடம்  

விடை: ரூப்பூர் 
36. உலகின்  முதல் அனுசக்தி விமானம் 

விடை: (மக்ளாவம்) பெரிய பறவையாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *