தமிழ் டீச்சரை பெருமைப் படுத்திய பிரியங்கா!
தமிழக டீச்சரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா பெரிய ட்ரெண்டிங் போய்க் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் தலைமை ஆசிரியரின் பொறுப்புணர்வை பாராட்டிய பிரியங்கா சோப்ரா பெருமிதப்படுத்தினார்.
2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழ் திரையுலகில் தமிழ் படம் மூலமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழன் திரைப்படத்தில் விஜயுடன் நடித்த பாலிவுட்டின் ஹீரோவானார் ஹாலிவுட் படங்களிலும் எடுத்துக் காட்டி வருகின்றார். இவர் நிச்சயம் செய்து திருமணம் செய்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் பேசிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் அளவில் ட்ரெண்டிங் வரவிருக்கின்றது. தமிழகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவரை ஒருவர் பாராட்டி இருக்கின்றார். தன்னை கவர்ந்த சில இந்திய இவர்கள் என்ற பெயரில் அவர் வெளியிட்ட செய்தியானது. பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது அப்படி அவர் என்னதான் பேசினார் என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக அரசு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானராஜ் அவர்கள் புதிதாக மாணவர்களுக்கு செல்போன் கொடுத்திருக்கின்றார்.
செல்போன் மூலம் மாணவர்கள் படிக்க முடியாமல் போகின்றது, என்பதை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்குப் புதிய செல்போன்கள் கொடுத்திருக்கின்றார். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மொபைல் போன் இல்லை என்பதால் வகுப்புகளைத் தவறுவிடுகின்றனர். இதனைத் தவிர்க்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது பள்ளி மாணவர்களுக்காகச் செல்போன் வழங்கியிருப்பது பெருமைக்குரியதாகும். இதனைக் கவனித்த பிரியங்கா சோப்ரா இதனைப் பாராட்டியுள்ளார்.
மாணவர்களின் கல்வி பாதுகாப்பு பெரியதாக இருக்கும் கல்வி தடைபடாது. மாணவர்கள் படிக்க முடியும் என்பதை இது உணர்த்துகின்றது. மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரண ஆசிரியராக இருந்த இந்த நிகழ்வைப் பிரியங்கா சோப்ரா பாராட்டி இருக்கின்றார். இவர் செய்த இந்தப் பணிமூலம் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியானது நாடு முழுவதும் பெருமளவில் போற்றப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றது. என்னதான் அம்மிணி புகுந்து வீடு போனாலும் தாய் வீட்டின் மீது இருக்கின்ற அக்கறை போகவில்லை என்றுப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சபாஷ் பிரியங்கா இது போன்ற சில நல்ல செயல்களைச் செலிபிரிட்டி பிரபலப்படுத்தும்போது அதை இன்னும் வேகமாக மக்களைச் சென்றடைகின்றது.
அரசுப் பள்ளி ஆசிரியரைப் பாராட்டிப் பிரியங்கா வெளியிட்ட செய்தியாவது மக்களைப் பெருமளவு சென்று சேர்ந்திருக்கிறது என்பது பெருமைக்குரியதாகும்.