செய்திகள்தேசியம்

பாதுகாப்புத்துறைக்கு பளிச் ஐடியாக்கள்..!!

பாதுகாப்பு துறைக்கான அறிவித்தல் இந்தியா தனியார் துறையை உற்பத்திக்கு அனுமதித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் கொரானா வைரஸால் முடங்கியுள்ளது. நடையின் இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த வேண்டிய பொறுப்பில் இந்தியா உள்ளது. 20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தை கடந்த 4 நாட்களாக நிதி அமைச்சர் அறிவித்து வருகின்றார்.

ராணுவ தளவாட உற்பத்தியில் மேக் இன் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் அதே நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்களின் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டுக்குள் உள்நாட்டில் கொள்முதல் செய்ய தேவைப்படும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும். பாதுகாப்பு துறைக்கான அன்னிய முதலீட்டை 74% சதவீதம் வரை அதிகரிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் துறைக்கு வாய்ப்பு:

பாதுகாப்பு துறையில் துறையினரை ஈடுபடுத்துவதன் மூலம் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது. இதனால் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்க முடியும். இது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும். என்பதை அரசு திட்டமாக கொண்டுள்ளது. தனியார் துறையினரை உற்பத்தியில் அனுமதிக்க சட்டத்திட்டங்கள் முறையாக கடைபிடிக்கப்படும். நாட்டிற்கு தேவைப்படும் முக்கிய நடவடிக்கைகளை பாதுகாப்புத் துறையின் பலத்தால் செயல்படுத்த முடியும்.

தொழில்நுட்ப வசதி:

பாதுகாப்பு துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப வசதியை அதிகரிக்க வேண்டும். பொருட்டு உற்பத்தியானது அவசியமாகின்றது. பாதுகாப்புத் துறையில் தேவைப்படும் பொருட்கள் இத்தனை நாட்கள் நாட்டில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்து வந்தோம். இனிமேல் உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிப்பதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடியும், என்ற முடிவுகளை நிதியமைச்சகம் எடுத்துள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்பங்களை கொண்டிருப்பது அவசியமாகும். இறக்குமதி செய்ய இந்தியாவில் பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. ஆனால் தயாரிப்பது அந்த சட்டவிதிகளுக்கு பொருத்தமாக இருக்கும். ராணுவ தளவாட ஆணைக்குழுவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கு ஏற்க அனுமதி வழங்கப்படுகின்றது என சீதாராமன் அவர்கள் அறிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *