இன்று சூப்பரான நாள், ஆனா..!
மங்கள வாரமான வெள்ளிக்கிழமையும் சித்தயோகம் கூடிய நாளாக இருப்பினும் பிரதமை திதி வருவதால் நல்ல காரியங்கள் துவங்குவதை தவிர்க்கவும். இன்று மாலை ஆறரை மணி வரை பிரதமை திதி இருப்பதால் புதிதான காரியங்களை துவங்க வேண்டாம்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 11/6/2021
கிழமை- வெள்ளி
திதி- பிரதமை (மாலை 6:27) பின் துவிதியை
நக்ஷத்ரம்- மிருகசீரிஷம் (மதியம் 2:46) பின் திருவாதிரை
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30-1:30
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- அனுஷம், கேட்டை
ராசிபலன்
மேஷம்- யோகம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- மேன்மை
கடகம்- சோதனை
சிம்மம்- சிரமம்
கன்னி- நிம்மதி
துலாம்- அமைதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- பொறாமை
மகரம்- பக்தி
கும்பம்- வெற்றி
மீனம்- நன்மை
தினம் ஒரு தகவல்
சதை வளர்ச்சி குணமாக திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : திருப்புகழ் 85 மஞ்செனுங் குழல் (திருச்செந்தூர்)