பௌர்ணமி கூடிய செவ்வாய்க்கிழமை
பௌர்ணமி.
பௌர்ணமி அன்று ஸ்ரீ சத்தியநாராயண பூஜை செய்ய வேண்டும். அவரவர் இல்லத்தில் செய்ய முடியாவிட்டால் பொது இடமான கோவில்களில் பூஜை நடக்கும் இடத்திற்கு சென்று பூஜையில் பங்கு கொண்டு கதை கேட்டு பிரசாதம் புசித்து இறையருள் பெருக.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 01/09/2020
கிழமை- செவ்வாய்
திதி- சதுர்த்தசி (காலை 10:14) பின் பௌர்ணமி
நக்ஷத்ரம்- அவிட்டம் (மாலை 5:56) பின் சதயம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- செலவு
கடகம்- வெற்றி
சிம்மம்- நட்பு
கன்னி- களிப்பு
துலாம்- நன்மை
விருச்சிகம்- பாராட்டு
தனுசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- முயற்சி
மீனம்- பெருமை
தினம் ஒரு தகவல்
மூளையில் புண் ஏற்பட்டால் தேங்காய் சாப்பிட்டு வர மூளைக்கும் சிறிது சிறிதாக ஆறும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.