ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பெருமாளை பூஜிக்க புதன்கிழமை

இன்று பிரதமை. புது விஷயங்கள் எதையும் இன்று தொடங்க வேண்டாம். பெருமாளுக்கு பூஜை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 19/08/2020

கிழமை- புதன்

திதி- அமாவாசை (காலை 8:45) பின் பிரதமை

நக்ஷத்ரம்- மகம் (20/08/2020 அதிகாலை 4:17)

யோகம்- சித்த பின் அமிர்த்த
                
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மதியம் 1:45-2:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- திருவோணம்

ராசிபலன்

மேஷம்- பிரயாசை
ரிஷபம்- செலவு
மிதுனம்- அமைதி
கடகம்- சிந்தனை
சிம்மம்- பாராட்டு
கன்னி- நன்மை
துலாம்- சோதனை
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- சாதனை
மகரம்- பேராசை
கும்பம்- சிரமம்
மீனம்- சாந்தம்

தினம் ஒரு தகவல்

காது வலி குணமடைய ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விடவும்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *