போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் ஜனவரி 31 நடைபெற உள்ளன. ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் 19 ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 இல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டது.

போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 இல் நடைபெற இருந்த இந்த முகாம் தற்போது ஜனவரி 31 இல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஜனவரி 30 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைக்க உள்ளார்கள்.