இந்தியாவில் கொரோனா நடவடிக்கைகளில் மக்கள் ஒத்துழைப்பு
கொரோனாவுக்கு எதிரான்ன தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய மக்கள் திறன்பட செயல்படுவதாக மோடி அவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஆன்லைனில் மருத்துவ கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்தியாவில் மக்கள் வைரசுக்கு எதிரான போரை திறன்பட சமாளிக்கின்றனர். வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு இந்தியா சூழ்நிலைக்கேற்றவாறு கையாளுகிறது. இந்த ஊர் அடங்கும் இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தில் வளர்ச்சிக்காக பயன்படுத்த உள்ளது.
உலகநாடுகளின் இந்தியா போன்ற நாடு ஒருவனாகவே கரோனா வைரஸ் திறன்பட கையாண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உத்தரப்பிரதேச மாநிலங்களில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தடுப்பு என்பது சவாலான ஒரு காரியமாகும். அது மக்கள் ஒத்துழைப்பால் வெற்றிகரமாக இந்தியா தன்னை கையாண்டு வருகின்றது.
கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இந்தியா தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம் அதிகம் கொண்ட இந்தியாவில் மத வழிபாட்டு கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் இடம்பெயர்தல் ஆகியவை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. லட்சக்கணக்கான உயிர்களை காக்க பல முடிவுகளை எடுத்தது அமெரிக்காவிலுள்ள இந்திய மருத்துவர்கள் பணி சிறப்பதாக இருக்கின்றது.
அவர்களின் பணியை பாராட்டியாக வேண்டும் அவர்களது தன்னலமற்ற இந்த பணிக்கு இந்தியா தலை வழங்குகின்றது இதை தொடர வேண்டும் என்று மோடி பெருமிதம் பேசினார். இந்தியாவின் பிரதமர் இதுபோன்ற மருத்துவக் குழுவில் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவைப் பெருமிதப்படுத்தி பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.