செய்திகள்தமிழகம்

இசைஞானிக்கு பிரதமர் கையால் டாக்டர் பட்டம் !

இசையமைப்பாளர் இளையராஜாவிற்குடாக்டர் விருது காந்தி கிராம பல்கலைக்கழகம் வழங்குகிறது.

திண்டுக்கல்லில் 36 ஆவது பட்டமளிப்பு விழாவை கொண்டாடும் காந்தி கிராம பல்கலைக்கழகம். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமரிடம் விருது பெற உள்ளார் இளையராஜா. திரை உலகை இவரது இசையால் கட்டி ஆழ்ந்த இளையராஜா இந்த விருதை பெறுகின்றார். இவருடன் மிருதங்க வித்துவான் சிவராமன் அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் பிரதமர் வழங்குகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *