செய்திகள்தேசியம்

தனியார் ரயில் நிறுவனங்களுக்கான விண்ணபங்கள்

தனியார் நிறுவன ரயில் வண்டி இதுவரை இந்தியாவில் அரசன் ரயில் நிறுவனங்கள் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கனவாகும். ஆனால் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க அரசு அறிவித்திருந்தது. இதன்படி நாடு முழுவதும் 12 நகரங்களில் 109 வழித்தடங்களில் தனியாக இயங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது.

இதன்படி அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் விண்ணப்பங்கள் அடிக்கடி பட்டன தனியார் நிறுவனங்கள் விரும்பும் நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று அறிவித்திருந்தது. இதன்படி இந்தியாவில் 23 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் மேத்தா மற்றும் ஸ்டெர்லைட் பவர் பாரத் எல்அன்டி உள்ளிட்ட 23 நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 30,000 கோடி தனியார் முதலீடுகளுடன் தனியார் ரயில்கள் எங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏலம் விடுவதன் மூலம் தனியார் ரயில் இயங்கலாம் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்த ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசு இரயில்களுடன் இவையும் இணைந்து இயங்கும் கூடுதலாக இவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மார்ச் 20, 2023 ஆம் ஆண்டுகள் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தனியார் ரயில்கள் ஒரு பங்கு தான் இயங்கும் ஆனால் அரசின் ரயில்கள் தாமதம் இயங்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் ரயில்கள்மூலம் வேலைவாய்ப்பு பெருகும் பண்டிகை காலங்களில் ரயில் வசதி எளிதாகும். ரயில்வே பயணிகள் திருப்தி அடைவர் மற்றும் ரயில் நிறுத்தங்கள் தூய்மையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் இந்தியாவிற்கு நெருக்கடிகளைக் குறைப்பதுடன் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் அனைவரது தேவைகளும் இது நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

ரயில் நிறுவனங்கள் அனைத்திலும் முழுமையாக விண்ணப்பங்களை ஆராய்ந்து அரசின் அறிவுறுத்தல்படி அதனைத் தனியார் நிறுவனங்கள் முழுமையாகச் அரசின் அறிவுறுத்தல்படி இயங்க வேண்டும். இதன்படி பார்த்தால் அரசு இரயில்கள் மற்றும் தனியார் ரயில்கள் ஒன்று சேர இயங்கும். இதன் மூலம் இரு தரப்பு ஒரு சேர செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *