பிங்க்ப் படத்தின் தெலுங்கு ரீ மேக்
பிங்க் படத்தின் ரீமேக் ஒன்றை ஆந்திர திரை உலகம் செய்ய உள்ளது. இந்த படத்தை தெலுங்கில் இயக்குனர் வேலு ஸ்ரீராம் இயக்க இருக்கிறார். தெலுங்கு படத்தை டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் செய்கின்றார். நடிகை அஞ்சலி குளக்கரீயின் கதாபாத்திரம் நடிப்பார் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வந்த அமிதாப்பச்சன் அவர்கள் கதாபாத்திரத்தை தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் அவர்கள் நடிக்க இருக்கின்றார.

ஆண்டு தொடகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதா தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதல் போஸ்டர் பவன் கல்யாண் மூன்று நாயகிகளுடன் வருவதாக இருக்கின்றது என தகவல்கள் கிடைக்கின்றன. தெலுங்கு பிங்க் படத்திற்கு திரு விக்ரம் சீனிவாசன் அவர்கள் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எடுக்க முயன்று வருகின்றனர் ஆனால் கொரோனா காரணமாக முழு படத்ப்தையும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்த ஆண்டு தெலுங்கு பிங்க் படம் ரீமேக் பவர் ஸ்டார் நடிப்பில் பக்காலாம் ரெடியாயிருங்க,

தெலுங்கு சினிமாவில் பிங்க் படம் ரீமேக்காகப் பவன் கல்யாண் நடித்திருக்கும் படமாக வக்கீல் சாப் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கின்றது. திரைக்கதை சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் அவருக்கும் பலமான ரசிகர்கள் படை இருக்கின்றது. தெலுங்கில் இந்த படத்தைப் போனி கபூர் தயாரிக்கிறார். பிங்க் படத்தின் ரீமேக் தெலுங்கில் இது சக்கைபோடு போடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அஜீத் தமிழில் தட்டி எடுத்திருப்பார் நம்ம பவர் ஸ்டார் என்ன செய்வாரெனப் பார்ப்போம். பிங்க் படம் பாலியல் வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.